சீனாவின் இணைய பயனாளர்கள் 63.2 கோடி
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

04 ஆக
2014
00:00

சென்ற ஜூன் மாத இறுதியில், சீனாவின் இணையப் பயனாளர்களின் எண்ணிக்கை 63.2 கோடியாக இருந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் இணைய வலைப் பின்னல் தகவல் மையம் (China Internet Network Information Center (CNNIC)) இதனைத் தெரிவித்துள்ளது. ஆண்டு தொடங்கி முதல் ஆறு மாதங்களில், புதியதாக 1.44 கோடி பேர் புதிய இணைய பயனாளர்களாகப் பதிவு செய்துள்ளனர். முந்தைய ஆண்டில், இதே மாதங்களில் இணைந்த இணையப் பயனாளர்களைக் காட்டிலும், இந்த எண்ணிக்கை குறைவு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்குக் காரணம் ஸ்மார்ட் போன் விற்பனையில் ஏற்பட்ட தொய்வு தான் என்று ஒரு தகவல் கூறுகிறது. இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில், சீனாவில் 10 கோடி ஸ்மார்ட் போன்கள் விற்பனை செய்யப்பட்டன. இது முந்தைய ஆண்டு இதே காலத்தில் ஏற்பட்ட விற்பனையைக் காட்டிலும் குறைவாகும்.
பொருட்கள் வாங்கவும், பொழுது போக்கிற்காகவும் இணையம் பயன்படுத்துவது மட்டுமின்றி, நிதி மற்றும் மருத்துவம் சார்ந்த தகவல்களுக்காகவும், சீன மக்கள் அதிகமாக இணையத்தைப் பயன்படுத்தி வருகின்றனர்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X