ஸ்பைஸ் ஸ்டெல்லார் ஸ்மார்ட் போன்கள்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

11 ஆக
2014
00:00

ஸ்பைஸ் ரீடெய்ல் நிறுவனம் அண்மையில் Stellar 520 மற்றும் Stellar 526 என்ற பெயர்களில், இரு ஸ்மார்ட் போன்களை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இரண்டிலும் 5 அங்குல எச்.டி. டிஸ்பிளே காட்டும் கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் உள்ளது. ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் 4.4. கிட்கேட்.
ஸ்டெல்லார் 520 மொபைல் போனில் 1.3 கிகா ஹெர்ட்ஸ் வேகம் கொண்ட ப்ராசசர், 8 எம்.பி. திறன் கொண்ட, எல்.இ.டி. ப்ளாஷ் கொண்ட கேமரா, 2 எம்.பி. திறன் கொண்ட முன்புறக் கேமரா, இரண்டு சிம், எப்.எம். ரேடியோ, 3.5 மிமீ ஆடியோ ஜாக் ஆகியவை இயங்குகின்றன. இதன் ராம் மெமரி 1 ஜி.பி. ஸ்டோரேஜ் மெமரி 4 ஜி.பி. இதனை 32 ஜி.பி. வரை அதிகப்படுத்தலாம். நெட்வொர்க் இணைப்பிற்கு 3ஜி, வை பி, புளுடூத் 4.0 மற்றும் ஜி.பி.எஸ். தொழில் நுட்பங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இதன் பேட்டரி 2,000 mAh திறன் கொண்டது.
ஸ்டெல்லார் 526ல், 1.5 கிகா ஹெர்ட்ஸ் வேகம் கொண்ட ப்ராசசர் தரப்பட்டுள்ளது. 8 எம்.பி. திறன் கொண்ட, எல்.இ.டி. ப்ளாஷ் கொண்ட கேமரா, 3.2 எம்.பி. திறன் கொண்ட முன்புறக் கேமரா, இரண்டு சிம், எப்.எம். ரேடியோ, 3.5 மிமீ ஆடியோ ஜாக் ஆகியவை இயங்குகின்றன. இதன் தடிமன் 8.3 மிமீ. எடை 162 கிராம். இதன் ராம் மெமரி 1 ஜி.பி. ஸ்டோரேஜ் மெமரி 8 ஜி.பி. இதனை 32 ஜி.பி. வரை அதிகப்படுத்தலாம். நெட்வொர்க் இணைப்பிற்கு 3ஜி, வை பி, புளுடூத் 4.0 மற்றும் ஜி.பி.எஸ். தொழில் நுட்பங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இதன் பேட்டரி 2,500 mAh திறன் கொண்டது.
ஸ்பைஸ் ஸ்டெல்லார் 520 மொபைல் போன் கருப்பு, மஞ்சள் மற்றும் சிகப்பு வண்ணங்களில் கிடைக்கின்றன. இதன் அதிக பட்ச விலை ரூ. 8,999. ஸ்டெல்லார் 526 வெள்ளை மற்றும் சில்வர் வண்ணங்களில் கிடைக்கிறது. இதன் அதிகபட்ச விலை ரூ.11,499.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X