ரூ.2,599ல் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

20 அக்
2014
00:00

செல்கான் நிறுவனம் தன்னுடைய Campus One A354C ஸ்மார்ட் போனை ரூ.2,599 அதிக பட்ச விலை என அறிவித்து விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் ஆண்ட்ராய்ட் 4.4 கிட் கேட் சிஸ்டம் இயங்குகிறது. 3.5 அங்குல அளவில் HVGA திரை உள்ளது. இதன் டிஸ்பிளே திறன் 480 x 320 பிக்ஸெல்கள். ஒரு கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இதன் டூயல் கோர் ப்ராசசர் செயல்படுகிறது. 2ஜி தொடர்பு கிடைக்கிறது. இரண்டு ஜி.எஸ்.எம். சிம்களை, இரு வேறு டிஸ்பிளேயுடன், இதில் இயக்கலாம். எல்.இ.டி. ப்ளாஷ் கொண்ட 2 எம்.பி. திறன் கொண்ட கேமரா பின்புறமாகவும், வி.ஜி.ஏ. கேமரா முன்புறமாகவும் தரப்பட்டுள்ளன. 3.5 மிமீ ஆடியோ ஜாக் மற்றும் எப்.எம். ரேடியோ உள்ளன. நெட்வொர்க் இணைப்பிற்கு 2ஜி, வை பி, புளுடூத் ஆகிய தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன. இதன் ராம் மெமரி 256 எம்.பி. ஸ்டோரேஜ் மெமரி 512 எம்.பி. இதனை மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் 32 ஜி.பி. வரை அதிகரித்துக் கொள்ளலாம். இதன் பேட்டரி 1,200 mAh திறன் கொண்டது. Celkon Campus One A354C கருப்பு, சிகப்பு, வெள்ளை மற்றும் நீல வண்ணங்களில் கிடைக்கிறது. அதிக பட்ச விலையாக ரூ. 2,599 எனக் குறிக்கப்பட்டுள்ளது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X