லெனோவாவின் புதிய ஸ்மார்ட் போன்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

01 டிச
2014
00:00

தன் புதிய மாடல் ஸ்மார்ட் போன் ஒன்றை லெனோவா விற்பனைக்கு அண்மையில் அறிமுகப்படுத்தியது. இதன் பெயர் லெனோவே ஏ 319. இதன் அதிக பட்ச விற்பனை விலை ரூ. 6,499. 2ஜி மற்றும் 3ஜி அலைவரிசைகளில் இயங்கும் இந்த போனில் இரண்டு சிம்களை இயக்கலாம். இதன் பரிமாணம் 123.5 x 63.8 x 10.2 மிமீ. பார் டைப் வடிவில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் டி.எப்.டி. கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் திரை தரப்பட்டுள்ளது. இதில் மல்ட்டி டச் வசதி உள்ளது. 4 அங்குல அகலத்தில் 480 x 800 பிக்ஸெல் டிஸ்பிளே கொண்டு இயங்குகிறது. எம்.பி.3 பைல் இயக்கம், லவுட்ஸ்பீக்கர், 3.5 மிமீ ஆடியோ ஜாக் ஆகியவை கிடைக்கின்றன. இதன் ராம் மெமரி 512 எம்.பி. ஸ்டோரேஜ் மெமரி 4 ஜி.பி. இதனை மைக்ரோ எஸ்.டி.கார்ட் கொண்டு 32 ஜி.பி. வரை அதிகரிக்கலாம். ஜி.பி.ஆர்.எஸ்., புளுடூத், வை பி, எட்ஜ் ஆகிய தொழில் நுட்பங்கள் நெட்வொர்க் இணைப்பைத் தருகின்றன.
பின்புறக் கேமரா 2592 x 1944 பிக்ஸெல்கள் கொண்டு 5 எம்.பி. திறனுடன் உள்ளது. முன்புறக் கேமரா 2 எம்.பி. திறன் கொண்டது. இதன் டூயல் கோர் சிப் 1.3 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்குகிறது. எப்.எம். ரேடியோ, அக்ஸிலரோமீட்டர் சென்சார், ப்ராக்ஸிமிட்டி சென்சார் ஆகியவை கிடைக்கின்றன. இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் 4.4 கிட்கேட் ஆகும். மல்ட்டி மீடியாவிற்கு எம்.பி. 3 மற்றும் எம்.பி.4 பிளேயர்கள் உள்ளன.
இதில் தரப்பட்டுள்ள லித்தியம் அயன் பேட்டரி, 1,500 mAh திறன் கொண்டது. இதனைப் பயன்படுத்தி 2ஜி அலைவரிசையில் தொடர்ந்து 4 மணி நேரம் பேசலாம்; 3ஜி அலைவரிசையில், 3.30 மணி நேரம் பயன்படுத்தலாம். இதன் மின்சக்தி, ஒருமுறை சார்ஜ் செய்தால், 372 மணி நேரம் தங்குகிறது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X