சாம்சங் வழங்கும் புதிய 2ஜி போன்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

08 டிச
2014
00:00

சாம்சங் நிறுவனம், அண்மையில், Samsung G 130E Galaxy Star 2 என்ற பெயரில், புதிய மொபைல் போன் ஒன்றை, விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ. 4,290. இந்த மொபைல் போன் 2ஜி நெட்வொர்க்கில் இயங்கக் கூடியது. இரண்டு சிம்களை இயக்கும். இதன் பரிமாணம் 109.8 x 59.9 x 11.8 மிமீ. எடை 107.6 கிராம். டி.எப்.டி. கெபாசிடிவ் டச் ஸ்கிரீனுடன், பார் வடிவத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. திரையில் மல்ட்டி டச் வசதி உள்ளது. கருப்பு வண்ணத்தில் மட்டுமே கிடைக்கிறது. 320 x 480 பிக்ஸெல் திறனுடன் கூடிய 3.5 அங்குல திரை உள்ளது. ராம் மெமரி 512 எம்.பி. ஸ்டோரேஜ் மெமரி 4 ஜி.பி. இதனை மைக்ரோ எஸ்.டி. கார்ட் கொண்டு 32 ஜி.பி. வரை அதிகப்படுத்தலாம். லவுட் ஸ்பீக்கர், 3.5 மிமீ ஜாக் மற்றும் எப்.எம். ரேடியோ உள்ளன.
ஜி.பி.ஆர்.எஸ்., எட்ஜ் ஆகிய தொழில் நுட்பங்களுடன், நெட்வொர்க் இணைப்பிற்கு புளுடூத் மற்றும் யு.எஸ்.பி., வை பி தரப்பட்டுள்ளன. ஒரே ஒரு கேமரா 2 எம்.பி. திறனுடன் தரப்பட்டுள்ளது. அக்ஸிலரோமீட்டர் சென்சார் இயங்குகிறது. இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் 4.2.2 கிட்கேட். எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்., புஷ் மெயில், இன்ஸ்டண்ட் மெசஞ்சர் ஆகிய வசதிகளும் தரப்பட்டுள்ளன. எம்.பி.3 மற்றும் எம்.பி.4 பிளேயர்கள் உள்ளன. இவற்றுடன் ஆர்கனைசர், போட்டோ/விடியோ எடிட்டர், கூகுள் சர்ச், மேப்ஸ், மெயில், யு ட்யூப், காலண்டர், கூகுள் டாக், பிகாஸா, வாய்ஸ் டயல், மெமோ ஆகிய பயன் தரும் வசதிகளும் தரப்பட்டுள்ளன.
இதன் லித்தியம் அயன் பேட்டரி 1,300 mAh திறன் கொண்டது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X