ஸ்பைஸ் ஸ்டெல்லார் 440
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

12 ஜன
2015
00:00

ஸ்பைஸ் நிறுவனத்தின் புதிய தொடக்க நிலை ஸ்மார்ட்போன் ஸ்டெல்லார் 440 (Stellar 440) அண்மையில் விற்பனைக்கு அறிமுகப் படுத்தப்பட்டது. இதனை Saholic வர்த்தக இணைய தளம் மூலம் வாங்கிக் கொள்ளலாம். இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பு அம்சம் இதில் தொலைக் காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்கும் வகையில் வழங்கப்பட்டுள்ள தொழில் நுட்பமே. முன்புறமாக இரண்டு ஸ்பீக்கர்கள் தரப்பட்டிருப்பது இன்னொரு சிறப்பு. இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் 4.4 கிட்கேட். இதில் 4 அங்குல WVGA ஸ்கிரீன் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் டூயல் கோர் ப்ராசசர் தரப்படுகிறது. 3ஜி செயல்பாடு, இரண்டு சிம் இயக்கம், எல்.இ.டி.ப்ளாஷ் இணைந்த 3.2 மெகா பிக்ஸெல் திறனுடன் கூடிய கேமரா, 1.3 மெகா பிக்ஸெல் திறனுடன் இணைந்த முன்புறக் கேமரா ஆகியவை தரப்பட்டுள்ளன.
இதன் பரிமாணம் 127.6×63.8×11.5 மிமீ. நெட்வொர்க் இணைப்பிற்கு 3ஜி, வை பி, புளுடூத், ஜி.பி.எஸ். ஆகிய தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன. எப்.எம். ரேடியோ, 3.5. மிமீ ஆடியோ ஜாக் தரப்பட்டுள்ளன. இதில் தரப்பட்டுள்ள பேட்டரி 1,400 mAh திறன் கொண்டதாகும். Spice Stellar 440 மொபைல் ஸ்மார்ட் போன் கிரே கலரில் கிடைக்கிறது. ரூ.5,249 அதிக பட்ச் விலையிடப்பட்டுள்ள இந்த போன், ரூ. 4,199க்குக் கிடைக்கிறது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X