செல்கான் மில்லெனியா மொபைல் அறிமுகம்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

26 ஜன
2015
00:00

செல்கான் நிறுவனம் தன் மில்லெனியா ஆக்டா 510 என்ற ஸ்மார்ட் போனை, ரூ.8,999 என்று விலையிட்டு விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இதில் HD IPS டிஸ்பிளேயுடன் கூடிய 5 அங்குல அளவிலான திரை உள்ளது. 1.4 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் ஆக்டா கோர் ப்ராசசர் இயங்குகிறது. டூயல் எல்.இ.டி. ப்ளாஷ் கொண்ட 8 எம்.பி. திறன் கொண்ட கேமரா பின்புறமாகவும், 3.2 எம்.பி. திறன் கொண்ட கேமரா முன்புறமாகவும் இயங்குகின்றன. இதன் ராம் மெமரி 1 ஜி.பி. இதன் ஸ்டோரேஜ் மெமரி 8 ஜி.பி. இதனை எஸ்.டி. கார்ட் கொண்டு அதிகப்படுத்திக் கொள்ளலாம். இதில் 3ஜி நெட்வொர்க் இணைப்பு இயங்குகிறது. இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் 4.4. கிட்கேட். இதில் இரண்டு சிம்களை இயக்கலாம். எப்.எம். ரேடியோ மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் தரப்பட்டுள்ளது. இதன் பரிமாணம் 143.5x71x9.1 மிமீ. எடை 136 கிராம். நெட்வொர்க் இணைப்பிற்கு 3ஜி, வை பி, புளுடூத் 4.0 மற்றும் ஜி.பி.எஸ். ஆகிய தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன. இதன் பேட்டரி 2,000 mAh திறன் கொண்டது.
இந்த ஸ்மார்ட் போனில் Hotknot என்னும் டேட்டா பரிமாற்ற வகை வசதி தரப்பட்டுள்ளது. செல்பி போட்டோ எடுக்க, ஒலி வகை கட்டளைகளை வழங்கலாம். போனை அசைப்பதின் மூலம், போனை அன் லாக் செய்திடலாம்;
கேமராவினைத் திறக்கலாம்; மியூசிக் மற்றும் விடியோ பைல்களை இயக்குவது, டயல் பேடினை இயக்கி செயல்படுத்துவது போன்றவற்றை மேற்கொள்ளலாம்.
இந்த மொபைல் போன் அறிமுக விழாவில், இவ்வளவு நவீன வசதிகளுடன் கூடிய ஸ்மார்ட் போன் ஒன்றை, வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதில் செல்கான் நிறுவனம் பெருமை கொள்வதாக, இந்நிறுவன தலைவர் அறிவித்தார்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X