வங்கியில் உதவி மேலாளர் பதவி
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

26 ஜன
2015
00:00

இந்தியாவில் இயங்கி வரும் தனியார் துறை சார்ந்த ஷெட்யூல்டு வங்கிகளில் ஒன்றான தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் புரொபேஷனரி அசிஸ்டெண்ட் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வயது: 31.12.2014 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 26 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். எம்.பி.சி., பி.சி., பிரிவினருக்கு 2 வருடங்களும், எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு 5 வருடங்களும் உச்ச பட்ச வயதில் சலுகைகள் உள்ளது.
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் முழு நேரப் படிப்பாக முது நிலைப் பட்டப் படிப்பை காமர்ஸ், பிஸினஸ் அட்மினிஸ்ட்ரேஷன், கணிதம் ஆகிய ஏதாவது ஒரு பிரிவில் குறைந்த பட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும். கம்ப்யூட்டர் ஆப்பரேஷன்ஸ் தொடர்பான தகுதியும் கூடுதலாகத் தேவைப்படும்.
தேர்ச்சி முறை: ஆன்-லைன் முறையிலான அப்ஜெக்டிவ் வகை எழுத்துத் தேர்வு, நேர்காணல் என்ற முறைகளில் தேர்ச்சி இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: டி.எம்.பி.,யின் புரொபேஷனரி அசிஸ்டென்ட் மேனேஜர் பதவிக்கு விண்ணப்பிக்க ரூ.500/-க்கான டி.டி.,யை Tamilnad Mercantile Bank Ltd. என்ற பெயரில் தூத்துக்குடி அல்லது திருநெல்வேலியில் மாற்றத்தக்கதாக எடுத்து அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்-லைன் முறையில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். சமர்ப்பித்த 5 நாட்களுக்குள் பின்வரும் முகவரிக்கு டி.டி., மற்றும் உரிய இணைப்புகளுடன் அனுப்ப வேண்டும். முழுமையான தகவல்களை அறிய இணையதளத்தைப் பார்க்கவும்.
The General Manager,
Human Resources Development Department,
Tamilnad Mercantile Bank Ltd.
Head Office,
# 57, V. E. Road,Thoothukudi 628 002.
கடைசி நாள்: 07.02.2015
மேலும் விபரங்களுக்கு: www.tmb.in

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X