லாவா ஐரிஸ் எக்ஸ் 1 மினி மற்றும் ஐரிஸ் எக்ஸ் 1 அறிமுகம்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

08 பிப்
2015
00:00

லாவா நிறுவனம், அண்மையில், தன் ஐரிஸ் எக்ஸ் 1 வரிசையில், இரண்டு பட்ஜெட் விலை ஸ்மார்ட் போன்களை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. அவை Iris X1 Mini மற்றும் Iris X1 Grand என அறிமுகம் ஆகியுள்ளன. ஐரிஸ் எக்ஸ் 1மினி ஸ்மார்ட் போனில் 5 அங்குல FWVGA IPS திரை தரப்பட்டுள்ளது. இதில் இயங்கும் குவாட் கோர் ப்ராசசர் 1.2 கிகா ஹெர்ட்ஸ் வேகம் கொண்டது. ஐரிஸ் எக்ஸ் 1 மாடல் போனில் 5 அங்குல FWVGA IPS ஐககு திரை உள்ளது. இதன் ப்ராசசர் 1.3 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்குகிறது. இது ஒரு மீடியே டெக் ப்ராசசர் (MediaTek). இரண்டு மாடல் போன்களும் ஆண்ட்ராய்ட் 4.4.2 கிட்கேட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்குகின்றன. இரண்டும் வழக்கமான ஐரிஸ் எக்ஸ்1 வடிவமைப்பில் வெளியாகியுள்ளன.

லாவா ஐரிஸ் எக்ஸ்1 மினி சிறப்பம்சங்கள்
800 x 480 பிக்ஸெல் அமைப்பு கொண்ட நான்கு அங்குல அளவிலான திரை. 512 எம்.பி. ராம் மெமரி. ஸ்டோரேஜ் மெமரி 4 ஜி.பி. இதனை 32 ஜி.பி. வரை அதிகப்படுத்தலாம். எல்.இ.டி. ப்ளாஷ், ப்யூர்செல் சென்சார் கொண்ட 5 எம்.பி. திறனுடன் கூடிய பின்புறக் கேமரா, வி.ஜி.ஏ. திறன் கொண்ட முன்புறக் கேமரா, இரண்டு சிம் இயக்கம், 9 மிமீ தடிமன், எப்.எம். ரேடியோ, 3.5.மிமீ ஆடியோ ஜாக், எப்.எம். ரேடியோ, நெட்வொர்க் இணைப்பிற்கு 3ஜி, வை பி, புளுடூத் 4.0. ஜி.பி.எஸ். தொழில் நுட்பங்கள், 1750 ட்அட திறன் கொண்ட பேட்டரி ஆகியவை.

லாவா ஐரிஸ் எக்ஸ்1 சிறப்பம்சங்கள்
854 து 480 பிக்ஸெல் அமைப்பு கொண்ட, ஐககு டிஸ்பிளே தரும் ஐந்து அங்குல அளவிலான திரை. 1 ஜி.பி. ராம் மெமரி. ஸ்டோரேஜ் மெமரி 8 ஜி.பி. இதனை 32 ஜி.பி. வரை அதிகப்படுத்தலாம். டூயல் எல்.இ.டி. ப்ளாஸ் மற்றும் பி.எஸ்.ஐ. 2 சென்சார் கொண்ட, 8 எம்.பி. திறன் கொண்ட பின்புறக் கேமரா, 2 எம்.பி. திறன் கொண்ட முன்புறக் கேமரா, இரண்டு சிம் இயக்கம், 3.5 மிமீ ஆடியோ ஜாக், எப்.எம். ரேடியோ, நெட்வொர்க் இணைப்பிற்கு 3ஜி, வை பி, புளுடூத் 4.0. ஜி.பி.எஸ். தொழில் நுட்பங்கள், 2200 ட்அட திறன் கொண்ட பேட்டரி ஆகியவை. லாவா ஐரிஸ் எக்ஸ்1 கருப்பு, வெள்ளை மற்றும் வெள்ளை கலந்த தங்க வண்ணங்களில் வந்துள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ.4,348. லாவா ஐரிஸ் எக்ஸ் 1 மாடலும் இதே வண்ணங்களில் கிடைக்கிறது. இதன் அதிக பட்ச விலை ரூ.7,326. இந்த மாடலுடன் ஒரு ப்ளிப் கவர் வழங்கப்படுகிறது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X