பட்ஜெட் விலையில் இன்டெக்ஸ் மொபைல்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

25 அக்
2010
00:00

இன்டெக்ஸ் நிறுவனம் தொடக்க நிலை விலையில் இரண்டு சிம் இயக்கம் கொண்ட மாடல் போன் ஒன்றை, ஐ.என்.2044 என்ற பெயரில் வெளியிட்டுள்ளது. இதில் இரண்டு ஜி.எஸ்.எம். சிம்களைப் பயன்படுத்தலாம். இதன் மெமரியை கார்டுகள் மூலம் 4 ஜிபி வரை அதிகப்படுத்தலாம். 4.5 செமீ திரை, ஆடியோ மற்றும் வீடியோ பிளேயர்,ரெகார்டிங் வசதியுடன் கூடிய எப்.எம். ரேடியோ, டார்ச் லைட், 500 முகவரிகள் கொள்ளக் கூடிய அட்ரஸ் புக், ஆட்டோ கால் ரெகார்ட், மொபைல் ட்ரேக்கர், குறிப்பிட்ட 20 மொபைல் மற்றும் தரைவழி போன்  எண்களை பிளாக் லிஸ்ட் செய்து வைத்திடும் வசதி ஆகிய அனைத்தும் உள்ளன. இதன் பேட்டரி  தொடர்ந்து 4.5  மணி நேரம் பேசும் வசதி தருகிறது. 320 மணி நேரம் இதன் மின் சக்தியை தக்க வைத்திடலாம். இதன் எடை 74 கிராம். விலை ரூ. 1,390 எனக் குறியிடப்பட்டுள்ளது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜனனி - கோயம்புத்தூர்,இந்தியா
30-அக்-201015:14:00 IST Report Abuse
ஜனனி ரீஈல்லி எ குட் சர்வீஸ் எனக்கு ரொம்ப புடுச்சுருக்கு ந தினமும் இனிமேல் உங்க வெப் சைட் விசிட் பண்ணுவன்
Rate this:
Share this comment
Cancel
ப.Selvakumar - madurai,இந்தியா
27-அக்-201020:48:35 IST Report Abuse
ப.Selvakumar i do not know ,place of availability of the intex moble in madurai .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X