மைக்ரோசாப்ட் லூமியா 435
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

16 பிப்
2015
00:00

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் லூமியா 435 டூயல் சிம் ஸ்மார்ட் போன், தற்போது நோக்கியா விற்பனைக் கூடங்கள் வழியாக ரூ.5,999 என விலையிடப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. அனைவரும் வாங்கும் வகையில் பட்ஜெட் விலையில் கிடைக்கும் லூமியா இரண்டு சிம் ஸ்மார்ட் போன் இதுவாகத்தான் இருக்கும்.
இந்த ஸ்மார்ட் போனில் 4 அங்குல அளவிலான திரை WVGA டிஸ்பிளேயுடன், 800 x 480 பிக்ஸெல் திறனுடன் தரப்பட்டுள்ளது. இதில் ஸ்நாப் ட்ரேகன் டூயல் கோர் சிப் 1.2 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்குகிறது. இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் விண்டோஸ் 8.1. ப்ளாஷ் இல்லாத 2 மெகா பிக்ஸெல் கேமரா பின்புறமாகவும், வி.ஜி.ஏ. கேமரா முன்புறமாகவும் தரப்பட்டுள்ளது. இதன் ராம் மெமரி 1 ஜி.பி. ஸ்டோரேஜ் மெமரி 8 ஜி.பி. இதனை 128 ஜி.பி. வரை மைக்ரோ எஸ்.டி. கார்ட் கொண்டு அதிகப்படுத்தலாம். இரண்டு சிம்களை இதில் இயக்கலாம். இதன் தடிமன் 11.7 மிமீ. எடை 134.1 கிராம். 3.5 மிமீ ஆடியோ ஜாக் மற்றும் எப்.எம். ரேடியோ உள்ளன. நெட்வொர்க் இணைப்பிற்கு 3ஜி, வை பி, புளுடூத் 4.0 மற்றும் ஜி.பி.எஸ். தரப்பட்டுள்ளன. இதன் பேட்டரி திறன் 1560 mAh . நல்ல வெளிர் பச்சை, இளஞ்சிகப்பு, வெள்ளை மற்றும் கருப்பு வண்ணங்களில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் இதன் விலை ரூ.5,999. தற்போது கருப்பு மற்றும் வெள்ளை வண்ணங்களில் மட்டும் கிடைக்கின்றன. இந்த போனுடன் அறிவிக்கப்பட்ட லூமியா 532 டூயல் சிம் போனும் நோக்கியா விற்பனை மையங்களில் கிடைக்கிறது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X