பேஸ்புக் நீக்கிய உணர்ச்சிப் படம்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

30 மார்
2015
00:00

நாம் செய்திகளை, தகவல்களைப் பகிர்ந்து கொள்ளும்போது, நம் உணர்வுகளைச் சிறிய படங்களாகக் காட்ட எமோட்டிகான் அல்லது ஸ்மைலி என்ற சிறிய படங்கள் இணையத்தில் நிறைய கிடைக்கின்றன. ஜிமெயில் போன்ற மின் அஞ்சல் தளங்கள், உடனடி செய்தி தரப் பயன்படும் பேஸ்புக் போன்ற தளங்கள், பலவகையான உணர்வுகளுக்கான உணர்ச்சிப் படங்களைக் கொண்டுள்ளன. அண்மையில் “நான் குண்டாக உணர்கிறேன் (“feeling fat”)” என்ற படம் பலரின் வெறுப்பிற்கு ஆளாகியது. இது சற்று அதிக எடையுள்ள நபர்களைக் கேலி செய்வதாகவும், அதனால், அவர்கள் சாப்பிடும் பழக்கத்தில் தேவையற்ற, உடல் நலம் கெடுக்கும் மாற்றங்கள் ஏற்படுவதாகவும் பலர் உணர்ந்தனர். ஏதென்ஸ் நகரில் உள்ள ஒஹையோ பல்கலைக் கழகத்தில் படிக்கும் கேதரின் (24) என்ற மாணவி, பேஸ்புக் தளத்திடம் இந்த உணர்வுப் படத்தை அதன் தளத்திலிருந்து நீக்க ஒரு கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கினார். 16 ஆயிரம் பேருக்கு மேல் இதில் கையெழுத்திட்டனர். இதனை அறிந்த பேஸ்புக் உடனடியாக அதனை நீக்கிவிட்டது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X