ஹுவே ஹானர் 4சி ஸ்மார்ட் போன் வெளியீடு
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

18 மே
2015
00:00

சென்ற வாரம், ஹுவே ஹானர் (Huawei Honor) நிறுவனம் தன்னுடைய ஹானர் 4சி (Honor 4C) ஸ்மார்ட் போனை, இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் அதிக பட்ச விற்பனை விலை ரூ. 8,999.
இதில் 5 அங்குல ஹை டெபனிஷன் டிஸ்பிளே தரும் திரை (1280 x 720 பிக்ஸெல்கள்) தரப்பட்டுள்ளது. 1.2 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் Huawei Kirin 620 64-bit A53 ஆக்டா கோர் ப்ராசசர் இணைக்கப்பட்டு இயங்குகிறது.
இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் 4.4. கிட்கேட். பின்புறமாக, 28 மிமீ வைட் ஆங்கிள் லென்ஸுடன் 13 எம்.பி. திறனுள்ள கேமராவும், முன்புறமாக, 22 மிமீ வைட் ஆங்கிள் லென்ஸுடன் 5 மெகா பிக்ஸெல் திறன் உள்ள கேமராவும் தரப்பட்டுள்ளன.
இது 3ஜி நெட்வொர்க்கில் இயங்கக் கூடிய, இரு சிம்களை இயக்கக் கூடிய போனாகும்.
ராம் மெமரி 2 ஜி.பி. ஸ்டோரேஜ் மெமரி 8 ஜி.பி. இதனை அதிகப்படுத்தும் வசதி கிடைக்கிறது. இந்த போனின் பரிமாணம் 143.3×71.9×8.8 மிமீ. எடை 162 கிராம். நெட்வொர்க் இணைப்பிற்கு 3ஜி, வை பி, புளுடூத் 4.0 மற்றும் ஜி.பி.எஸ். ஆகிய தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன. 2550 mAh திறன் கொண்ட பேட்டரி தரப்பட்டுள்ளது.
கருப்பு, வெள்ளை வண்ணங்களில் கிடைக்கும் இந்த ஸ்மார்ட் போனின் அதிக பட்ச விலை ரூ. 8,999. ப்ளிப் கார்ட் இணைய வர்த்தக தளம் வழியாக மட்டுமே வாங்க இயலும். இந்நிறுவனம், இந்திய வர்த்தகப் பயன்பாட்டிற்கென hihonor.in என்ற முகவரியில் வர்த்தக இணைய தளம் ஒன்றை அமைத்துள்ளது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X