இண்டெக்ஸ் க்ளவ்ட் என் ரூ.4,199 விலையில் அறிமுகம்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

25 மே
2015
00:00

இண்டெக்ஸ் நிறுவனம், அண்மையில் தன் க்ளவ்ட் வரிசையில், பட்ஜெட் விலையில், Intex Cloud N ஸ்மார்ட் போனை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ. 4,199 மட்டுமே. இதன் சிறப்பம்சங்கள்:
4 அங்குல WVGA திரை. இதன் பிக்ஸெல் திறன் 800 x 480 பிக்ஸெல்களுடன் ஐ.எஸ்.பி. டிஸ்பிளே கொண்டது. இதில் உள்ள ப்ராசசர், 1.2 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் Spreadtrum SC7731 சிப்செட். இதன் ராம் நினைவகம் 1 ஜி.பி. ஸ்டோரேஜ் நினைவகம் 8 எம்.பி. திறன். இதனை, மைக்ரோ எஸ்.டி. கார்ட் கொண்டு 32 ஜி.பி. வரை அதிகப்படுத்தலாம். இதில் ஆண்ட்ராய்ட் 4.0 கிட்கேட் சிஸ்டம் இயங்குகிறது. இரண்டு சிம்களை இயக்கலாம். பின்புறமாக 8 எம்.பி. திறன் கொண்ட கேமரா எல்.இ.டி. ப்ளாஷ் உடன் உள்ளது. முன்புறமாக 2 எம்.பி. திறன் கொண்ட கேமரா தரப்பட்டுள்ளது. எப்.எம். ரேடியோ மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் தரப்பட்டுள்ளது. இதன் பரிமாணம் 124×64.5×9.0 மிமீ. எடை 101 கிராம். நெட்வொர்க் இணைப்பிற்கு, 3ஜி, வை பி, புளுடூத் 4.0 மற்றும் ஜி.பி.எஸ். ஆகிய தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன. இதன் பேட்டரி 1,400 mAh திறன் கொண்டது.
வெள்ளை, கிரே மற்றும் கருப்பு வண்ணங்களில் இந்த போன் வெளிவந்துள்ளது. இந்த போனை eBay India வர்த்தக இணைய தளத்தில் ஆர்டர் செய்து பெற்றுக் கொள்ளலாம்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X