சாம்சங் கேலக்ஸி கோர் ப்ரைம் 4ஜி ரூ.9,750
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

15 ஜூன்
2015
00:00

இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற சாம்சங் மையம் 2015 கருத்தரங்கில், சாம்சங் கேலக்ஸி கோர் ப்ரைம் 4ஜி அறிமுகமானது. தற்போது இந்தியாவில் ரூ. 9,750 என விலையிடப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளது. Indiatimes Shopping விற்பனை தளத்தில் இதனை வாங்கலாம். இதில் 4.5 அங்குல WVGA திரை தரப்பட்டுள்ளது. குவாட் கோர் ஸ்நாப் ட்ரேகன் 410 64 பிட் ப்ராசசர் இயங்குகிறது. கிட்கேட் 4.4 இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம். இதன் பின்புறமாக 5 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட எல்.இ.டி. ப்ளாஷ் இணைந்த கேமராவும், முன்புறமாக 2 எம்.பி. திறன் கொண்ட கேமராவும் உள்ளன. இதன் திரை 4.5 அங்குல அளவில் 800 x 480 பிக்ஸெல் திறனுடன் டிஸ்பிளே காட்டுகிறது. இதன் ராம் மெமரி 1 ஜி.பி. ஸ்டோரேஜ் மெமரி 8 ஜி.பி. இதனை 64 ஜி.பி. வரை மைக்ரோ எஸ்.டி. கார்ட் கொண்டு அதிகப்படுத்தலாம்.
இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் 4.4. கிட்கேட். இதன் பின்புறமாக எல்.இ.டி. ப்ளாஷ் இணைந்த 5 எம்.பி. திறன் கொண்ட கேமராவும், முன்புறமாக 2 எம்.பி. திறன் கொண்ட கேமராவும் இயங்குகின்றன. இதில் இரண்டு சிம்களை இயக்கலாம். இதன் பரிமாணம் 131.3 x 68.4 x 8.8 மிமீ. எடை 130 கிராம்.
எப்.எம். ரேடியோ மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் தரப்பட்டுள்ளது. நெட்வொர்க் இணைப்பிற்கு 4ஜி எல்.டி.இ., வை பி, புளுடூத் 4.0, ஜி.பி.எஸ். மற்றும் என்.எப்.சி. ஆகிய தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன. இதன் பேட்டரி 2,000 mAh திறன் கொண்டதாக உள்ளது. கருப்பு மற்றும் வெள்ளை வண்ணங்களில் இந்த போன் ரூ.9.750 என்ற விலையில் விற்பனையாகிறது. சாம்சங் இந்திய இ ஸ்டோர் வர்த்தக தளத்தில் கிடைக்கிறது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X