மைக்ரோமேக்ஸ் ஏ 99
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

20 ஜூலை
2015
00:00

தன் கேன்வாஸ் வரிசையில், Micromax A 99 (Canvas Express) என்ற ஸ்மார்ட் போன் ஒன்றை, அண்மையில் மைக்ரோமேக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. 4.5 அங்குல அளவில் IPS LCD டச் ஸ்கிரீன் (480 x 854 பிக்ஸெல்கள்), மல்ட்டி டச் வசதியுடன் தரப்பட்டுள்ளது. பார் டைப் வடிவில் அமைக்கப்பட்டுள்ள இந்த போனின் பரிமாணம் 132.4 x 64.5 x 8.7 மிமீ. எடை 143 கிராம். ஆண்ட்ராய்ட் 4.4. கிட்கேட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்குகிறது. பின்புறக் கேமரா 5 எம்.பி. திறனுடனும், முன்புறமாக வி.ஜி.ஏ. கேமராவும் உள்ளன. இதன் குவாட் கோர் ப்ராசசர் 1.3 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் செயல்படுகிறது. எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ், இமெயில், புஷ் மெயில், இன்ஸ்டண்ட் மெசஞ்சர் வசதிகள் தரப்பட்டுள்ளன. டாகுமெண்ட் வியூவர் பயன்படுத்தலாம். எச்.டி.எம்.எல். பிரவுசர் தரப்பட்டுள்ளது. போட்டோ மற்றும் விடியோ எடிட்டர்கள் உள்ளன. இதன் ராம் மெமரி 1 ஜி.பி. ஸ்டோரேஜ் மெமரி 8 ஜி.பி. இதனை மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் 32 ஜி.பி. வரை அதிகப்படுத்தலாம். நெட்வொர்க் இணைப்பிற்கு 3ஜி, புளுடூத், யு.எஸ்.பி., வை பி தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன. இரண்டு சிம்களை இதில் இயக்கலாம். இதில் பயன்படுத்தப்படும் லித்தியம் அயன் பேட்டரி 1950 mAh திறன் கொண்டதாக உள்ளது. ஒருமுறை சார்ஜ் செய்தால், 240 மணி நேரம் தங்குகிறது. தொடர்ந்து 7 மணி நேரம் பேசும் திறனை அளிக்கிறது. இதன் அதிக பட்ச சந்தை விலை ரூ. 6,750 என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X