ஸென் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

24 ஆக
2015
00:00

சென்ற வாரம், ஸென் நிறுவனத்தின் Zen U 701 F Hd என்ற ஸ்மார்ட் போன் விற்பனையில் அனைவரின் கவனத்தைக் கவர்ந்ததாக இருந்தது. இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம்ஆண்ட்ராய்ட் 4.2 கிட்கேட். 1.5 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் குவாட் கோர் ப்ராசசர் தரப்பட்டுள்ளது. இரண்டு மினி சிம்களை இயக்கலாம். பார் வடிவத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட் போனில் டச் ஸ்கிரீன் தரப்பட்டுள்ளது.
மல்ட்டி டச் வசதியும் தரப்பட்டுள்ளது. இதன் பிக்ஸெல் திறன் 1920x1080. திரைக்குப் பாதுகாப்பாக கார்னிங் கொரில்லா கிளாஸ்
2 இணைக்கப்பட்டுள்ளது. எப்.எம். ரேடியோ, லவுட் ஸ்பீக்கர், 3.5 மிமீ ஆடியோ ஜாக் தரப்பட்டுள்ளது. இதன் ராம் மெமரி 1 ஜி.பி. ஸ்டோரேஜ் மெமரி 16 ஜி.பி. இதனை மைக்ரோ எஸ்.டி.கார்ட் மூலம் 64 ஜி.பி. ஆக உயர்த்தலாம். நெட்வொர்க் இணைப்பிற்கு 3ஜி, ஜி.பி.ஆர்.எஸ்., எட்ஜ், வை பி, புளுடூத், யு.எஸ்.பி. ஆகிய தொழில் நுட்ப வசதிகள் கிடைக்கின்றன. இதன் பின்புறக் கேமரா 13 எம்.பி. திறனுடனும், முன்புறக் கேமரா 8 முதல் 9.9 எம்.பி. திறனுடனும் இயங்குகின்றன. அக்ஸிலரோமீட்டர் மற்றும் பல சென்சார் தொழில் நுட்பங்கள் செயல்படுகின்றன.
கூடுதல் வசதிகளாக வீடியோ பிளேயர், மியூசிக் பிளேயர் மற்றும் இமேஜ் வியூவர் தரப்பட்டுள்ளது. இதில் தரப்பட்டுள்ள லித்தியம் அயன் பேட்டரி 2,050 mAH திறனுடன் உள்ளது. இதன் அதிகபட்ச சந்தை விலை ரூ.9,000.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X