சோனி எக்ஸ்பீரியா எம் 5 டூயல் அறிமுகம்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

21 செப்
2015
00:00

பலரும் எதிர்பார்த்தது போல, தன் எம் வரிசையில், சோனி தன் புதிய ஸ்மார்ட் போனை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இதன் பெயர் Xperia M5 Dual. இந்த போன் குறித்த அறிவிப்பு சென்ற மாதம் வெளியானது.
இதன் திரை 5 அங்குல அளவில் 1920 x 1080 பிக்ஸெல் திறன் கொண்டதாக உள்ளது. Full HD IPS டிஸ்பிளே காட்சித் தோற்றம் கிடைக்கிறது. இந்த மொபைல் போனில், சோனி நிறுவனத்தின் பிரேவியா இஞ்சின் 2 தொழில் நுட்பம் இயங்குகிறது.
2.2 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் MediaTek Helio X10 (MT6795T) ப்ராசசர் தரப்பட்டுள்ளது. இது ஆக்டா கோர் 64 பிட் ப்ராசசராகும்.
இதன் ராம் மெமரி 3 ஜி.பி. ஸ்டோரேஜ் மெமரி 16 ஜி.பி. இதனை மைக்ரோ எஸ்.டி. கார்ட் கொண்டு 200 ஜி.பி. வரை உயர்த்திக் கொள்ளலாம். இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் 5.0. லாலிபாப். இரண்டு சிம்களை இதில் இயக்கலாம். 21.5 எம்.பி. திறன் கொண்ட பின்புறக் கேமராவும்,13 எம்.பி. திறன் கொண்ட செல்பி கேமராவும் இயங்குகின்றன. பின்புறக் கேமராவில், IMX230 Exmor RS சென்சார் தரப்பட்டுள்ளது. இதில் 4கே விடியோ பதியலாம். முன்புறக் கேமராவிலும் Exmor RS sensor உள்ளது. இதன் வீடியோ பதிவு திறன் 1080 பி.
தண்ணீர் மற்றும் தூசு புகாமல் இருக்க தேவையான பாதுகாப்பு பூச்சு உள்ளது. ஆர்.டி.எஸ். இணைந்த எப்.எம்.ரேடியோ, 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளன. இதன் பரிமாணம் 145 x 72 x 7.6 மிமீ. எடை 143 கிராம். இதன் லித்தியம் அயன் பேட்டரி 2600 mAh திறன் கொண்டது. கருப்பு மற்றும் தங்க நிறத்தில் வடிவமைக்கப்பட்டு வந்திருக்கும் இந்த மாடல் போனின் அதிக பட்ச விலை
ரூ. 37,990.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X