பானாசோனிக் வழங்கும் புதிய ஸ்மார்ட்போன்கள்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

26 அக்
2015
00:00

பானாசோனிக் நிறுவனம் அண்மையில் P50 Idol மற்றும் P65 Flash என்ற இரண்டு புதிய ஸ்மார்ட் போன்களை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. P50 Idol மாடல் போனில், 5 அங்குல அளவிலான திரையும், அடுத்த மாடலில் 5.5 அங்குல அளவிலான திரையும் உள்ளன. இரண்டிலும் ஹை டெபனிஷன் டிஸ்பிளே கிடைக்கிறது. 1.3 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் குவாட் கோர் ப்ராசசர் தரப்பட்டுள்ளன. ஆண்ட்ராய்ட் 5.1 லாலி பாப் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்குகிறது. பின்புறமாக 8 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட கேமராவும், முன்புறமாக 2 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட கேமராவும் உள்ளன. இரண்டு மாடல் போன்களிலும் இரண்டு சிம்களை இயக்கலாம். 3ஜி போன்களாக இவை இயங்குகின்றன.
P50 Idol போனில் 1ஜி.பி. ராம் நினைவகம் தரப்பட்டுள்ளது. ஸ்டோரேஜ் மெமரி 8 ஜி.பி. இதனை மைக்ரோ எஸ்.டி. கார்ட் கொண்டு 32 ஜி.பி. வரை அதிகப்படுத்தலாம். பின்புறக் கேமராவில் எல்.இ.டி. ப்ளாஷ் இணைக்கப்பட்டுள்ளது. இதன் பரிமாணம் 142×71.5×8.7 மிமீ. எடை 139 கிராம். எப்.எம். ரேடியோவும் 3.5 மிமீ ஆடியோ ஜாக்கும் உள்ளன. நெட்வொர்க் இணைப்பிற்கு 3ஜி, வை பி, புளுடூத் 4.0 மற்றும் ஜி.பி.எஸ். தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன. இதில் தரப்பட்டுள்ள பேட்டரி 2,150 mAh திறன் கொண்டதாக உள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ.6,790.
Panasonic P65 Flash போனில் உள்ள 5.5. அங்குல அளவிலான திரை 1280 x 720 பிக்ஸெல் திறன் கொண்டதாக உள்ளது. 1ஜி.பி. ராம் நினைவகம் தரப்பட்டுள்ளது. ஸ்டோரேஜ் மெமரி 8 ஜி.பி. இதனை மைக்ரோ எஸ்.டி. கார்ட் கொண்டு 32 ஜி.பி. வரை அதிகப்படுத்தலாம். இதன் பரிமாணம் 151×77.8×8.95 மிமீ. எடை 168 கிராம். இதில் தரப்பட்டுள்ள பேட்டரி 2,910 mAh திறன் கொண்டதாக உள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ.8,290
இவற்றை அறிமுகப்படுத்திய விழாவில், பானாசோனிக் நிறுவனத்தின் இந்தியப் பிரிவின் வர்த்தகப் பிரிவு தலைவர் கூறுகையில், இந்திய வாடிக்கையாளர்களின் வாங்கும் திறனுக்கேற்ற வகையில், அனைத்து பயனாளர்களையும் திருப்தி அளிக்கும் வகையில், மொத்தம் 30 மாடல் ஸ்மார்ட் போன்களை, பானா சோனிக் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டார்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X