திருப்பூரில் 4ஜி வசதி
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

26 அக்
2015
00:00

ஏர்டெல் நிறுவனம், தன் 4 ஜி வசதியை திருப்பூரில் அண்மையில் வழங்கத் தொடங்கியது. சென்ற ஆகஸ்ட் மாதம், இந்தியா முழுவதும் 296 நகரங்களில், 4ஜி வசதி ஏர்டெல் நிறுவனத்தால் தரப்பட்டது. தற்சமயம் திருப்பூரில் மொபைல் போன்கள், இணைய இணைப்பி (Dongle), 4ஜி ஹாட்ஸ்பாட் ஆகியவை மூலம், 4ஜி இணைப்பினை வழங்குகிறது ஏர்டெல்.
ஏர்டெல் நிறுவனம், தற்போதைய தன் 3ஜி வாடிக்கையாளர்களுக்குக் கூடுதல் கட்டணம் இன்றி, 4ஜி வசதிக்கு மேம்படுத்தும் வழிகளைத் தந்துள்ளது.
இவ்வாறு மேம்படுத்திக் கொண்டவர்களுக்கு, முதல் ஆறு மாதத்திற்கு அளவற்ற மியூசிக் தரவிறக்க வசதியையும் தருகிற்து. ஒவ்வொரு மாதமும், ஐந்து திரைப்படங்களை இலவசமாகத் தரவிறக்கம் செய்திட அனுமதி தருகிறது. மாதம் ரூ.999 கட்டணத்தில், கணக்கற்ற அழைப்புகள், இலவச ரோமிங், 4ஜி டேட்டா ஆகியவற்றைத் தருகிறது. ப்ளிப் கார்ட் வர்த்தக தளம் மற்றும் சாம்சங் நிறுவனமும் சில குறிப்பிட்ட மொபைல் போன்களை ஏர்டெல் 4ஜி இணைப்புடன் வாங்குவோருக்கு பல சலுகைகளை அறிவித்துள்ளன.
இந்தியாவில் வாடிக்கையாளர்கள், அதிக அளவில் டேட்டா பரிமாற்றத்தினை மேற்கொள்வதால், 4ஜி வசதி தருவதன் மூலம், அவர்கள் விருப்பங்களை எளிதாக நிறைவேற்ற முடிகிறது என, திருப்பூரில் 4ஜி வசதியினை அறிமுகப்படுத்துகையில், தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலங்களுக்கான ஏர்டெல் பிரிவின் தலைமை நிர்வாக அதிகாரி குறிப்பிட்டார்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X