இந்தியாவில் நவம்பர் 6ல் ஆப்பிள் வாட்ச்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

02 நவ
2015
00:00

சென்ற செப்டம்பர் மாதமே, ஆப்பிள் நிறுவனம் தன் ஆப்பிள் வாட்ச் சாதனத்தை விற்பனைக்கு அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்போது அறிமுகமாகவில்லை. தற்போது, வரும் நவம்பர் 6ல் வெளி வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் இரண்டாவது வாரத்தில், ஆப்பிள் தன் ஐபோன் 6எஸ் மற்றும் ஐபோன் 6எஸ் ப்ளஸ் ஆகிய போன்களை இந்தியாவில்
விற்பனைக்கு வெளியிட்டது. அப்போது, ஆப்பிள் வாட்ச் விரைவில் வெளிவரும் என ஆப்பிள் இந்தியா வலை தளத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது அது நீக்கப்பட்டு அதன் இடத்தில், நவம்பர் 6ல் கிடைக்கும் எனப் பதியப்பட்டுள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் மறைந்த பிறகு, டிம் குக் தலைமை ஏற்று, அவரின் தலைமையில் வடிவமைக்கப் பட்டது ஆப்பிள் வாட்ச். இது வெளியான போது, மக்கள் அலை அலையாய் வந்து வாங்கிச் சென்றனர். ஆப்பிள் வாட்ச் ஸ்போர்ட்' (Apple Watch Sport), 'ஆப்பிள் ஸ்டைன்லெஸ் ஸ்டீல்' (Apple Stainless Steel) மற்றும் 'ஆப்பிள் வாட்ச் எடிசன்' (Apple Watch Edition) என மூன்று வெவ்வேறு மாடல்களில், ஆப்பிள் வாட்ச் வெளியானது.
அமெரிக்கா, சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகளில், சென்ற ஏப்ரல் 24 அன்று, ஆப்பிள் வாட்ச் வெளியானது. பின்னர், ஜூன் 26ல், இத்தாலி, மெக்ஸிகோ, சிங்கப்பூர், தென் கொரியா, ஸ்பெயின், ஸ்விட்சர்லாந்து மற்றும் தைவான் ஆகிய நாடுகளில் வெளியானது. ஐக்கிய அரபு நாடுகளில், அக்டோபர் 22ல் வெளியானது.
ஏற்கனவே, கம்ப்யூட்டர் மலரில், ஆப்பிள் வாட்ச் சாதனத்தின் அம்சங்கள் குறித்து தெரிவிக்கப்பட்டது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X