சாம்சங் கேலக்ஸி் இ 7
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

09 நவ
2015
00:00

அனைவரும் வாங்கும் விலையில், மொபைல் போன் சந்தையில், நல்ல தரத்துடன் கூடிய ஆண்ட்ராய்ட் போன்களைத் தேடியதில் கண்ணில் பட்டது, சாம்சங் நிறுவனத்தின் Samsung Galaxy E7 - (Black). இது ஒரு 2ஜி மற்றும் 3ஜி அலைவரிசைகளைல் இயங்கும் போனாகத் தரப்பட்டுள்ளது. இதில் இரண்டு நானோ ஜி.எஸ்.எம். சிம்களை இயக்கலாம். ஆண்ட்ராய்ட் இயக்கத்தில் செயல்படும் இந்த ஸ்மார்ட் போனில், எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்., இமெயில், புஷ் மெயில் மற்றும் இன்ஸ்டண்ட் மெசஞ்சர் வசதிகள் தரப்பட்டுள்ளன. டாகுமெண்ட் வியூவர், போட்டோ, விடியோ எடிட்டர் கூடுதல் வசதிகளாக உள்ளன. எச்.டி.எம்.எல். 5 இயக்க பிரவுசர் தரப்பட்டுள்ளது.
இந்த போனின் பரிமாணம் 151.3 x 77.2 x 7.3 மிமீ. இதன் 5.5. அங்குல அளவிலான திரை Super AMOLED கெபாசிடிவ் டச் ஸ்கிரீனாக உள்ளது. மல்ட்டி டச் வசதி தரப்பட்டுள்ளது. லவுட் ஸ்பீக்கர் மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளது. இதன் ராம் மெமரி 2 ஜி.பி. ஸ்டோரேஜ் மெமரி 16 ஜி.பி. டேட்டா பரிமாற்றத்திற்கும் நெட்வொர்க் செயல்பாட்டிற்கும், ஜி.பி.ஆர்.எஸ்., எட்ஜ், 3ஜி, டபிள்யூ லான், புளுடூத் மற்றும் யு.எஸ்.பி. வசதிகள் தரப்பட்டுள்ளன.
இதன் பின்புறக் கேமரா, எல்.இ.டி. ப்ளாஷ் இணைக்கப்பட்டு 4128 x 3096 பிக்ஸெல்களுடன் இயங்குகிறது. இதன் திறன் 13 எம்.பி. நொடிக்கு 30 பிரேம் விடீயோ பதிவு திறன் கொண்டதாக உள்ளது. இதன் சிப்செட் Qualcomm MSM8916 Snapdragon 410. குவாட் கோர் ப்ராசசர் 1.2 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் செயல்படுகிறது.
அக்ஸிலரோமீட்டர் மற்றும் ப்ராக்ஸிமிட்டி சென்சார்கள் தரப்பட்டுள்ளன. இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் வி.4.4. கிட்கேட்.
இதன் பேட்டரி எடுக்க இயலாத வகையில் பொறுத்தப்பட்ட லித்தியம் அயன் பேட்டரியாக, 2950 mAh திறன் கொண்டதாக உள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ.17,500.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X