மைக்ரோசாப்ட் லூமியா 430
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

09 நவ
2015
00:00

மைக்ரோசாப்ட் நிறுவனம், தன் விண்டோஸ் 8.1 போன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் ஸ்மார்ட் போனை, அண்மையில் அனைவரும் வாங்கும் விலையில் வெளியிட்டுள்ளது. இதன் பெயர் Microsoft Lumia 430 (Ds) Black. இதில் 4 அங்குல அளவில், கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் தரப்பட்டுள்ளது. இதன் டூயல் கோர் ப்ராசசர் 1.2 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்குகிறது. இதன் பிரவுசர் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 11. 2ஜி மற்றும் 3ஜி அலைவரிசைகளில் இந்த போன் செயல்படுகிறது. இதில் இரண்டு ஜி.எஸ்.எம். சிம்களை இயக்கலாம். இதன் பரிமாணம் 120.5 x 63.2 x 10.6 மிமீ. எடை 127.9 கிராம்.
பார் டைப் வடிவத்தில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் திரையில் எல்.சி.டி. ட்ரான்ஸ்மிஸ்ஸிவ் டிஸ்பிளே கிடைக்கிறது. 800 x 480 பிக்ஸெல் திறன் கொண்ட இதன் திரையில் மல்ட்டி டச் வசதி கிடைக்கிறது. எம்.பி.3 பிளேயர் இயங்குகிறது.
இதன் பரிமாணம் 120.5 x 63.2 x 10.6 மிமீ. எடை 127.9 கிராம். இதில் நெட்வொர்க் இணைப்பிற்கு, ஜி.பி.ஆர்.எஸ்., டபிள்யு லான், எட்ஜ், புளுடூத், யு.எஸ்.பி. தொழில் நுட்பங்கள் செயல்படுகின்றன. இந்த போனில் தரப்பட்டுள்ள பின்புறக் கேமரா 2 எம்.பி. திறனுடனும், முன்புறம் தரப்பட்டுள்ளது அதனைக் காட்டிலும் சற்றுக் குறைவானதாகவும் உள்ளன. இதில் தரப்பட்டுள்ள சிப்செட் Qualcomm Snapdragon 200. அக்ஸிலரோமீட்டர் மற்றும் ப்ராக்ஸிமிட்டி சென்சார்கள் இயங்குகின்றன. இதில் தரப்பட்டுள்ள லித்தியம் அயன் பேட்டரி 1,500 mAh திறனுடன் இயங்குகிறது. இதன் அதிக பட்ச விலை ரூ. 5,299.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X