சாம்சங் சி 3300 கே சாம்ப்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

22 நவ
2010
00:00

நடுத்தர விலையில், நவீன வசதிகளுடன் கூடிய மொபைல் போனாக சாம்சங் சி 3300 கே சாம்ப் வெளிவந்துள்ளது. இதன் சிறப்பு அம்சமாக, இதன்  டச்விஸ் லைட் 2 கொண்ட தொடுதிரையைக் கூறலாம். தொட்டுப் பயன்படுத்தும் இன்டர்பேஸ் ஒரு புதிய அனுபவத்தினைத் தருகிறது. தோற்றத்தில் இது ஒரு அதி நவீன தொழில் நுட்பம் கொண்ட போனாகக் காட்சி அளிக்கிறது.
2ஜி தொழில் நுட்பத்தில், அதன் அலைவரிசையில் ஜி.எஸ்.எம். நெட்வொர்க்கில் செயல்படும் இந்த போன், 80 கிராம் எடையில்,  96.3 x  53.8 x 13மிமீ பரிமாணத்தில் கிடைக்கிறது. இதன் டி.எப்.டி. ரெசிஸ்டிவ் டச் ஸ்கிரீன், தொடுதலில் வண்ண ஜாலம் காட்டுகிறது.  ஸ்டீரியோ ஸ்பீக்கர்களும், 3.5 மிமீ ஆடியோ ஜாக்கும், கேட்பதனை நல்ல அனுபவமாகத் தருகின்றன. 1000 முகவரிகள் கொள்ளும் அட்ரஸ் புக், போட்டோ வழி அழைப்பு, 30 எம்பி நினைவகம், 8 ஜிபி வரை மெமரி அதிகப்படுத்தும் திறன், ஜி.பி.ஆர்.எஸ்., எட்ஜ், A2DP  இணைந்த புளுடூத் தொழில் நுட்பம் பயன்படுத்தப் பட்டுள்ளது.
1.3 எம்பி திறன் கொண்ட கேமரா, விநாடிக்கு 15 பிரேம் இயங்கும் வீடியோ பதிவு, எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்., ஸ்டீரியோ எப்.எம். ரேடியோ, எம்பி3 பிளேயர் ஆகியவை இதன் மற்ற சிறப்புகளாகும். இதன் லித்தியம் அயன் 1000 mAh   பேட்டரி, தொடர்ந்து 12 மணி நேரம் பேச திறன் அளிக்கிறது. ஒரு முறை சார்ஜ் செய்தால், 66 மணி நேரம் தாக்குப் பிடிக்கிறது. இதன் அதிகபட்ச விலை ரூ. 3,926 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல தளபதி - கோயம்புத்தூர்,இந்தியா
26-நவ-201007:27:08 IST Report Abuse
தல தளபதி இந்த மொபைல் நல்ல பயன்களை கொண்டு உபயோகிக்க சிறப்பாக உல்லது. ஆனால் விலை அதிகம்.இது 2G only.So price must be decrease...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X