ஆப்பிள் ஐ போன் 5 எஸ் விலை குறைப்பு
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

04 ஜன
2016
00:00

தன் புதிய மாடல் ஐ போன்கள் வெளியானவுடன், தன் பழைய மாடல் போன்களின் விலையைக் குறைப்பது ஆப்பிள் நிறுவனத்தின் வாடிக்கையாகும். அண்மையில், ஆப்பிள் தன் ஐபோன் 6 எஸ் மற்றும் 6 எஸ் ப்ளஸ் ஆகிய போன்களை விற்பனைக்கு வெளியிட்டது. அதனால், தற்போது, தன் ஐபோன் எஸ் 5 மாடல் போனின் விலையை ரூ. 21,999 ஆக, ஆப்பிள் குறைத்துள்ளது. சென்ற மூன்று மாதங்களுக்கு முன்பு வரை இந்த போனின் விலை இந்தியாவில் ரூ. 44,500 ஆக இருந்தது.
ஐபோன் எஸ் 5 சென்ற 2013 நவம்பரில் வெளியானது. அதன் 16 ஜி.பி. மாடல் விலை ரூ. 53,500 ஆக இருந்தது. தற்போது குறைத்து அறிவிக்கப்பட்ட விலையான ரூ. 24,990, பன்னாட்டளவில் மிகவும் குறைவான விலையாகும். ஐபோன் மொத்த விற்பனையில், ஐபோன் 5 எஸ் மாடல், 50% விற்பனையை மேற்கொண்டது. மத்திய நிலை மக்களிடம் இதனைக் கொண்டு போய் சேர்ப்பதற்காக, ஆப்பிள் இதன் விலையைத் தற்போது குறைத்துள்ளது. ஆப்பிள் அறிவித்த அதிக பட்ச விலையைக் காட்டிலும், போன் விற்பனைச் சந்தையில், இன்னும் குறைவான விலைக்கு இந்த போன் கிடைக்கலாம். ப்ளிப் கார்ட் இணைய தளத்தில் ஐபோன் 5 எஸ். 16 ஜி.பி. மாடல் ரூ. 21,937 எனவும், அமேஸான் இந்தியா மற்றும் ஸ்நாப் டீல் தளத்தில் ரூ.21,499 எனவும் விலையிடப்பட்டுள்ளன.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X