லெனோவா ஏ7000 டர்போ மொபைல்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

18 ஜன
2016
00:00

தன்னுடைய Vibe K4 Note ஸ்மார்ட் போனை, இந்தியாவில் அறிமுகப்படுத்திய கையோடு, லெனோவா நிறுவனம், அடுத்ததாக, A7000 Turbo ஸ்மார்ட் போனை விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ. 10,999.
இதன் சிறப்பம்சங்கள்: இதன் திரை 5.5. அங்குல அளவில் 1920 x 1080 பிக்ஸெல் திறனுடன், 178 டிகிரி கோணத்தில் பார்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. 1.7 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் ஆக்டா கோர் MediaTek MT6752 ப்ராசசர் தரப்பட்டுள்ளது. இதன் ராம் மெமரி 2 ஜி.பி. ஸ்டோரேஜ் மெமரி 16 ஜி.பி. இதனை மைக்ரோ எஸ்.டி. கார்ட் கொண்டு 32 ஜி.பி. வரை உயர்த்திக் கொள்ளலாம்.
4ஜி இயக்கத்தினை மேற்கொள்ளும் இரண்டு சிம்களை இதில் இயக்கலாம். இதன் பின்புறக் கேமரா, டூயல் டோன் எல்.இ.டி. ப்ளாஷ் இணைக்கப்பட்டு இயங்குகிறது. இதன் திறன் 13 எம்.பி. Omnivision OV13850 சென்சார் தரப்பட்டுள்ளது. முன்புற 5 எம்.பி. திறன் கொண்ட கேமராவுடன் Omnivision OV5670 sensor இணைக்கப்பட்டுள்ளது. இந்த போனின் பரிமாணம் 152.6x 76×7.99 மிமீ. எடை 150 கிராம்.
இதன் நெட்வொர்க் இணைப்பிற்கு 4ஜி, 3ஜி, வை பி, புளுடூத் 4.0., ஜி.பி.எஸ்., யு.எஸ்.பி. ஓ.டி.ஜி. ஆகிய தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன.
இதன் பேட்டரி 2,900 mAh திறன் கொண்டதாக உள்ளது. கருப்பு நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மாடல் போனின் அதிக பட்ச விலை ரூ. 10,999.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X