பி.எஸ்.என்.எல். சிம் இலவசம்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

29 நவ
2010
00:00

பி.எஸ்.என்.எல். நிறுவனத்திடம்   தரைவழி தொலைபேசி இணைப்பு வைத்திருப்பவர்களுக்கு இலவசமாக சிம் வழங்கும் திட்டத்தினை பாரத் சஞ்சார் நிகாம் அறிவித்துள்ளது. இந்த சிம்மைப் பயன்படுத்தி, அளவற்ற எண்ணிக்கையில், இலவசமாகக் குறிப்பிட்ட தரைவழி போனுக்கு அழைப்புகளை ஏற்படுத்திக் கொள்ளலாம். அத்துடன் இரண்டு பி.எஸ்.என்.எல். (தரைவழி மற்றும் மொபைல்) எண்களுக்கு, நிமிடத்திற்கு 30 பைசா கட்டணத்தில் பேசிக் கொள்ளலாம். அத்துடன் இந்தியாவில் இயங்கும்  ஒரு பி.எஸ்.என்.எல். எண்ணுக்கு நிமிடத்திற்கு 30 பைசா கட்டணத்தில் பேசலாம். இந்த சிம்மை இயக்கியவுடன் ரூ.15 மதிப்புள்ள அழைப்பும், 1,000 எஸ்.எம்.எஸ். இலவசமாக அனுப்புவதும், ஒரு ஜிபி தகவல்  இலவச இறக்கமும் வழங்கப்படும். மத்திய தொலை தொடர்பு இணை அமைச்சர் பைலட் அண்மையில் இதனை தெரிவித்தார். இதனைப் பெற, உங்கள் லேண்ட் லைன் போனின், அண்மைக் காலத்திய பில்லும், வழக்கமாக சிம் வாங்குவதற்கான போட்டோ மற்றும் அடையாள ஆவணங்களை எடுத்துச் சென்று விண்ணப்பம் அளித்து, எந்த ஒரு பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர் மையத்திலும் இந்த சிம் கார்டினைப் பெற்றுக் கொள்ளலாம். இந்த சலுகை திட்டத்தின் மூலம், பி.எஸ்.என்.எல். தரைவழி இணைப்பு சரண்டர் செய்யப்படுவது குறையும் என்று இந்த பொதுத்துறை நிறுவனம் எதிர்பார்க்கிறது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அறந்தாங்கி - அடக்,இந்தியா
04-டிச-201020:07:56 IST Report Abuse
அறந்தாங்கி இப்பொழுது தரைவழி இனணப்பு இல்லாதவர்களுக்கும் இலவசமாக வழங்க படுகிறது.
Rate this:
Share this comment
Cancel
தல தளபதி - coimbatore,இந்தியா
02-டிச-201006:58:23 IST Report Abuse
தல தளபதி  இது ஒரு நல்ல திட்டம்.மேலும் வெளிநாடுகளை போல landline இணைப்பை அத்யாவசியமாக கருதி அனைத்து லோக்கல் கால்களை இலவசமாகக வேண்டும் .
Rate this:
Share this comment
Cancel
பல - pollachi,இந்தியா
01-டிச-201021:14:02 IST Report Abuse
பல இதனால் எந்த பயனும் இருக்காது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X