ஜியோனியின் பட்ஜெட் விலை ஸ்மார்ட் போன்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

08 பிப்
2016
00:00

ஜியோனி நிறுவனம் சென்ற வாரம், பட்ஜெட் விலையில் தன் ஸ்மார்ட் போன் ஒன்றை வெளியிட்டுள்ளது. P5W என்ற மாடல் எண்ணுடன் வெளி வந்துள்ள இந்த ஸ்மார்ட் போனின் அதிக பட்ச விலை ரூ. 6,499. ஹை டெபனிஷன் டிஸ்பிளே கொண்ட 5 அங்குல அளவிலான திரை தரப்பட்டுள்ளது. இதன் பிக்ஸெல் அடர்த்தி 1280 x 720 பிக்ஸெல்கள் ஆகும். குவாட் கோர் மீடியே டெக் ப்ராசசர், ஆண்ட்ராய்ட் லாலி பாப் சிஸ்டத்தில் இயங்குகிறது. எல்.இ.டி. ப்ளாஷ் இணைந்த, ஆட்டோ போகஸ் வசதி கொண்ட, 5 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட கேமரா பின்புறமாக இயங்குகிறது. செல்பி கேமரா 2 எம்.பி. திறன் கொண்டதாக உள்ளது.
இதில் இரண்டு சிம்களை இயக்கலாம். 3ஜி அலைவரிசைத் தொடர்பில் இதனை இயக்கலாம். பல வண்ணங்களில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட் போனில் அமைக்கப்பட்டுள்ள லாக் நீக்க அரை நொடியே எடுத்துக் கொள்ளப்படுகிறது. இதன் ராம் மெமரி 1 ஜி.பி. ஸ்டோரேஜ் மெமரி 16 ஜி.பி. இதனை மைக்ரோ எஸ்.டி. கார்ட் கொண்டு அதிகப்படுத்திக் கொள்ளலாம்.
இரண்டு சிம்களை இந்த போனில் பயன்படுத்தலாம். 3.5மிமீ ஆடியோ ஜாக் இசையை ரசிக்க வழி வகுக்கிறது. இந்த மாடல் போனின் பரிமாணம் 143.3X72X8.9 மிமீ. எடை 153 கிராம். நெட்வொர்க் இணைப்பிற்கு 3ஜி, வை பி, புளுடூத் 4.0 மற்றும் ஜி.பி.எஸ். ஆகிய தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன.
2000 mAh திறன் கொண்ட பேட்டரி தரப்பட்டுள்ளது. பல வண்ணங்களில் வெளியாகியுள்ள இந்த ஸ்மார்ட் போன், குறிப்பிட்ட வண்ணத்தில் போன்களைத் தேடுவோரின் ஆசைகளை நிறைவேற்றும்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X