ஹூவே ஹானர் ஹோலி 2 ப்ளஸ்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

22 பிப்
2016
00:00

ஹுவே நிறுவனத்தின், புதிய 4ஜி ஸ்மார்ட் போன் ஒன்று அண்மையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டது. இதில் 5 அங்குல அளவில், 1280 x 720 பிக்ஸெல் அடர்த்தியுடன், ஹை டெபனிஷன் டிஸ்பிளே கொண்ட திரை தரப்பட்டுள்ளது. இதன் ப்ராசசர் குவாட் கோர் 64-bit MediaTek MT6735 ஆக உள்ளது. 1.3 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இந்த ப்ராசசர் இயங்குகிறது. இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் 5.1 லாலி பாப். இதன் ராம் மெமரி 2 ஜி.பி. இதன் ஸ்டோரேஜ் மெமரி 16 ஜி.பி. இதனை மைக்ரோ எஸ்.டி. கார்ட் கொண்டு 128 ஜி.பி. வரை உயர்த்தலாம்.
இதில் பின்புறமாக 13 எம்.பி. திறன் கொண்ட கேமரா எல்.இ.டி. ப்ளாஷ் இணைப்புடன் செயல்படுகிறது. முன்புறமாக 5 எம்.பி. திறன் கொண்ட கேமரா உள்ளது. இந்த போனின் பரிமாணம் 143.1 x 71.8 x 9.7 மிமீ. இதன் எடை 160 கிராம்.
இதில் 4ஜி அலைவரிசையில் இயங்கும் இரண்டு சிம்களை இயக்கலாம். ஜி.எஸ்.எம். மற்றும் சி.டி.எம்.ஏ. வகை சிம்களை இவற்றில் இயக்கலாம். இதன் பேட்டரி 4000 mAh திறன் கொண்டதாக உள்ளது.
மூன்று வண்ணங்களில் வடிவமைக்கப் பட்டு விற்பனை செய்யப்படும் இந்த மொபைல் ஸ்மார்ட் போனின் அதிக பட்ச விலை ரூ. 8,499 என அறிவிக்கப்பட்டுள்ளது. ப்ளிப் கார்ட் மற்றும் அமேஸான் வர்த்தக இணைய தளங்களில் இதனை வாங்கலாம். பழைய போனைக் கொடுத்து விலை தள்ளுபடி பெற்று வாங்கவும் முடியும்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X