எக்ஸெல் டிப்ஸ் : கிரிட் லைன் கலர் மாற்ற
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

06 டிச
2010
00:00

அருமையான விரிதாள் ஒன்றை, எக்ஸெல் தொகுப்பில் உருவாக்கிவிட்டீர்கள். இன்னும் கொஞ்சம் நாசூக்கான வேலைகளை மேற்கொள்ள திட்டமிடுகிறீர்கள். கிரிட் லைனுக்கு, அந்த செல்கள் கொண்டிருக்கும் தகவல்களின் அடிப்படையில் வண்ணம் கொடுக்க ஆசைப்படுகிறீர்கள். என்ன செய்யலாம்? இதனை எப்படி மேற்கொள்ளலாம் என்று பார்க்கலாம். இந்த தகவல் எக்ஸெல் 97 தொடங்கி 2007 வரை செயல்படும். முதலில் எந்த விரிதாளில், இந்த கோடுகளுக்கு வண்ணம் பூச வேண்டுமோ, அதனைத் திறந்து கொள்ளுங்கள். பின்னர்,
1. Tools  மெனுவில் Options  என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
2. இதில் View  டேப் தேர்ந்தெடுக்கப்பட வேன்டும்.
3. இங்கு Gridlines  செக் பாக்ஸ் தேர்ந்தெடுக் கப்பட வேண்டும்.
4. இதில் Gridlines Color  கீழ்விரி மெனுவினைத் திறக்கவும். இதில் நீங்கள் விரும்பும் வண்ணத்தினைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
எக்ஸெல் 2007 பயன்படுத்துபவராக இருந்தால்,
1. Office  பட்டனில் கிளிக் செய்திடவும்.   அடுத்து Excel Options  என்பதில் கிளிக் செய்திடவும். இப்போது Excel Options  டயலாக் பாக்ஸ் திறக்கப்படும்.
2. இந்த டயலாக் பாக்ஸின் இடது பக்கத்தில் உள்ள Advanced  என்பதில் கிளிக் செய்திடவும்.
3.இங்கு கிடைக்கும் ஆப்ஷன்களில், Display Options  என்பது கிடைக்கும் வரை  வரிசையாகச் செல்லவும். 
4. அடுத்து, Show Gridlines  என்ற செக் பாக்ஸ் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.  பின்னர், இதில் Gridlines Color  கீழ்விரி மெனுவினைத் திறக்கவும். இதில் நீங்கள் விரும்பும் வண்ணத்தினைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். 

Advertisement

 

மேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X