எச்.டி.சி. டிசையர் 326 ஜி
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

30 மே
2016
00:00

மத்திய நிலை விலையில் ஸ்மார்ட் போன் ஒன்று வாங்க திட்டமிடுபவர்களுக்கு, எச்.டி.சி. டிசையர் 326 ஜி என்ற பெயரில், எச்.டி.சி.நிறுவனம் வெளியிட்டுள்ள ஸ்மார்ட் போன் சரியாக இருக்கும் எனத் தோன்றுகிறது. இதன் அதிக பட்ச விலை ரூ. 7,300 மட்டுமே.
இதன் சிறப்பம்சங்கள் பின்வருமாறு: இந்த ஸ்மார்ட் போனின் பரிமாணம் 139.7 x 69.6 x 9.7 மிமீ. எடை 146 கிராம். ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் இந்த போனில், இரண்டு மைக்ரோ சிம்களை இயக்கலாம். எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்., இமெயில் மற்றும் புஷ் மெயில் வசதிகள் தரப்பட்டுள்ளன. எச்.டி.எம்.எல். 5 பிரவுசர் கிடைக்கிறது.
எம்.பி.3 மற்றும் எம்.பி.4 பிளேயர்கள் இயங்குகின்றன. பலவகை ஆடியோ மற்றும் விடியோ பைல்களை இயக்குகின்றன. போட்டோ மற்றும் விடியோ எடிட்டர்கள் உள்ளன. நெட்வொர்க் இணைப்பிற்கு 2ஜி மற்றும் 3ஜி, வை பி, ஜி.பி.ஆர்.எஸ்., எட்ஜ், புளுடூத் மற்றும் யு.எஸ்.பி. ஆகிய தொழில் நுட்பங்கள் தரப்பட்டுள்ளன. இதில் வழங்கப்படும் சிப் செட் குவாட் கோர் Spreadtrum SC7731G. அக்ஸிலரோ மீட்டர் மற்றும் ப்ராக்ஸிமிட்டி சென்சார்கள் இயக்கத்தில் உள்ளன. டாகுமெண்ட் வியூவர் இதில் செயல்படும் கூடுதல் வசதியாகும்.
இதன் திரை 480 x 854 பிக்ஸெல் அடர்த்தியில் கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் ஆகத் தரப்பட்டுள்ளது. லவுட் ஸ்பீக்கர், எப்.எம். ரேடியோ மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் தரப்பட்டுள்ளது.
இதன் பேட்டரி 2100 mAh திறன் கொண்ட லித்தியம் அயன் பேட்டரி. இது 20 மணி நேரம் பேசுவதற்கான மின் சக்தியை வழங்குகிறது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X