பானாசோனிக் பி 75 வெளியானது
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

27 ஜூன்
2016
00:00

பானாசோனிக் நிறுவனம் தன்னுடைய மத்திய நிலை விலையிலான பி75 ஸ்மார்ட் போனை அண்மையில் விற்பனைக்கு வெளியிட்டது. இதன் விலை ரூ. 5,990. இதில் ஹை டெபனிஷன் திரை 5 அங்குல அளவில் தரப்பட்டுள்ளது. இதன் பிக்ஸெல் அடர்த்தி 1280 x 720 பிக்ஸெல்கள் ஆகும். 1.3 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் MediaTek MT6580 ப்ராசசர் தரப்பட்டுள்ளது. Mali 400 MP2 GPU இணைக்கப்பட்டுள்ளது. இதன் ராம் மெமரி 1 ஜி.பி. ஸ்டோரேஜ் மெமரி 8 ஜி.பி. இதனை 32 ஜி.பி. வரை மைக்ரோ எஸ்.டி. கார்ட் கொண்டு மெமரியை அதிகமாக்கலாம். இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் 5.1. லாலிபாப். இதில் இரண்டு சிம்களைப் பயன்படுத்தலாம்.
டூயல் எல்.இ.டி. ப்ளாஷ் கொண்ட 8 எம்.பி. திறன் கொண்ட கேமரா பின்புறமாகவும், 5 எம்.பி. திறன் கொண்ட கேமரா பின்புறமாகவும் இயங்குகின்றன. இதன் பரிமாணம் 144.9 x 71 x 8.95 மிமீ. எடை 157 கிராம். நெட்வொர்க் இணைப்பிற்கு 3ஜி, வை பி, புளுடூத் 4.0. மற்றும் ஜி.பி.எஸ். ஆகிய தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன.
இதன் பேட்டரியின் திறன் 5000mAh ஆக உள்ளது. தங்க நிறத்திலும், மணல் கருப்பு நிறத்திலும் இது வடிவமைக்கப்பட்டு கிடைக்கிறது. ரூ.5,990 என அதிக பட்ச விலையிடப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட் போனை வாங்குவோருக்கு ரூ. 399 விலையுள்ள ஸ்கிரீன் கவர் இலவசமாக வழங்கப்படுகிறது. இதனை வெளியிடுகையில், இதில் உள்ள பேட்டரியின் திறனைக் குறிப்பிட்டு பானாசோனிக் நிர்வாகி பேசினார். தொடர்ந்து இணைய இணைப்பில் இயங்க தேவையான மின் சக்தியைத் தரும் வகையில், இதன் பேட்டரி அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X