வாட்ஸ் அப் வழியில் 10 கோடி அழைப்புகள்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

11 ஜூலை
2016
00:00

வாட்ஸ் அப் செயலி பெரும்பாலும் உடனடி தகவல்கள், படங்கள், பைல்கள் அனுப்பப் பயன்படுத்தப் படுகிறது. ஒரு மாத காலத்தில், ஆர்வத்துடன் வாட்ஸ் அப் செயலியைப் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை 100 கோடியைத் தாண்டியுள்ளது.
தற்போது இன்னொரு சாதனையையும் வாட்ஸ் அப் எட்டியுள்ளது. இதன் வழியாக, அழைப்புகளை மேற்கொள்பவர்களின் எண்ணிக்கை, அந்நிறுவனத்தின் அறிக்கைப்படி, நாளொன்றுக்கு, பன்னாட்டளவில், 10 கோடியாக உயர்ந்துள்ளது. இதனை வாட்ஸ் அப் தன் வலைமனையில் அறிவித்துள்ளது. (https://blog.whatsapp.com/10000625/WhatsApp-Calling-100-million-conversations-every-day)
இந்த அளவில் பார்க்கையில், வாரத்தின் எல்லா நாட்களிலும், ஒவ்வொரு நொடியிலும் 1100 அழைப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன. சென்ற மார்ச் மாதம் இந்த அழைப்பு வசதியினை வாட்ஸ் அப் தந்தது. ஸ்மார்ட் போனில் இயங்கும் டேட்டா அல்லது வை பி வசதியின் துணையுடன் இந்த அழைப்புகளை மேற்கொள்ளலாம். பன்னாட்டளவில் இந்த அழைப்புகளைப் பயன்படுத்தலாம். இது எளிதாகவும், மலிவாகவும் உள்ளதால், பலரும் இந்த பயன்பாட்டினை மேற்கொள்கின்றனர்.
சென்ற மாதம், வாட்ஸ் அப் வெளியிட்ட சோதனை செயலி மூலம் (v2.16.80), ஆண்ட்ராய்ட் சிஸ்டம் இயங்கும் ஸ்மார்ட் போன்களில், விடியோ அழைப்புகளையும் மேற்கொள்ளலாம்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X