ஆப்பிள் உதவி நிறுத்தப்பட்டது
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

11 ஜூலை
2016
00:00

ஐ.ஓ.எஸ்.10 இயக்க முறைமை வெளியானதால், ஆப்பிள் நிறுவனம் தன் பழைய சாதனங்களுக்குத் தந்து வந்த தொழில் நுட்ப உதவியினை நிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த சாதனங்கள் தொடர்ந்து இயங்கிடும். ஆனால், புதிய அம்சங்கள் எதனையும் இவற்றால் ஏற்று செயல்படுத்த முடியாது. ஐ.ஓ.எஸ். 10 இயக்க முறைமையுடன் இயங்காத சாதனங்கள் பின்வருமாறு.
ஐபேட் சாதனங்கள்: ஐபேட் மினி, ஐபேட் 2, ஐபேட் 3 ஆவது வெளியீடு.
ஐபோன்: ஐபோன் 4 எஸ்.
ஐபாட் : ஐபாட் 5 ஆவது வெளியீடு
ஆனால், கீழே குறிப்பிட்டுள்ள சாதனங்கள், ஐ.ஓ.எஸ். 10 உடன் இயங்கும்.
ஐபோன்: iPhone 6s, iPhone 6s Plus, iPhone 6, iPhone 6 Plus, iPhone SE, iPhone 5s, iPhone 5c, iPhone 5, மற்றும் iPhone 4s
ஐபேட் சாதனங்கள்: iPad Pro 12.9-inch, iPad Pro 9.7-inch, iPad Air 2, iPad Air, iPad 4th generation, iPad mini 4, iPad mini 3 மற்றும் iPad mini 2.
ஐபாட் சாதனத்தைப் பொறுத்தவரை, iPod touch 6th generation சாதனம் மட்டுமே ஐ.ஓ.எஸ். 10ல் இயங்கும்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X