ஒரு சின்ன பெர்சனல் ப்ரேக்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

20 டிச
2010
00:00

எக்ஸெல் சார்ட் என்பது ஒரு சில கிளிக்குகளில் முடிந்துவிடும் என்று எண்ணிய எனக்கு, நீங்கள் தந்துள்ள சில அடிப்படையான டிப்ஸ்கள் நல்ல சார்ட்களை அமைக்க வழி காட்டுகின்றன.
-ஆ. மேகலா, திண்டுக்கல்.
ஒர்க்புக் ஒன்றை வண்ணமயமாக மாற்றி, கண்களுக்குக் கவர்ச்சியாக அமைத்திட, கிரிட்லைன்களுக்கு வர்ணம் தீட்டினால் போதும். உங்கள் குறிப்புகள் இதற்கு நன்கு உதவின.
-தா. முத்துவேல், சிவகாசி.
வெப்சைட்டிலேயே நம் குறிப்புகளை ஒட்டுவது போல ஒட்டிப் பின், நாம் திறக்கும்போது அவை தோன்றுகிற காட்சி, உண்மையிலேயே நம்பும்படியாக இல்லை. ஆனால் நடக்கிறதே. இது எவ்வளவு உதவிகளைத் தருகிறது தெரியுமா! மிக்க நன்றி.
-சி. டேனியல் மார்ட்டின், காரைக்குடி.
இஞ்சினியரிங் மாணவர்களுக்கும் உதவிடும் வகையில் பல குறிப்புகளைத் தரும் கம்ப்யூட்டர் மலர், நூல் ஒன்றைப் போல பயன் தருகிறது.
-டி. சந்தோஷ், உதகமண்டலம்.
யாஹூ மெசஞ்சர் 11 டவுண்லோட் செய்து பயன்படுத்தினேன். மிகப் பெரிய அளவில் மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்த்து ஏமாந்தேன்.
-கா. கருணாகரன், சென்னை.
நினைவகங்கள் குறித்து இவ்வளவு நுணுக்கமான செய்திகளைத் தங்களிடமிருந்து தான் தெரிந்து கொண்டோம்.
-ஆ. தனபாலன், மாணவர்கள் சார்பாக, மேலூர்.
பைலின் அளவுகளை வேடிக்கை யாக மனதில் பதியும் வகையில் காய்கறிகளுடன் ஒப்பிட்டது மிகவும் சிறப்பாக இருந்தது. இப்படியே எல்லா செய்திகளையும் வேடிக்கையாகக் கொடுக்கவும்.
-ஆர். பாண்டி, மதுரை.
சேவ் செய்யாத பைலையும் பெறும் வழி ஆபீஸ் 2010ல் உள்ளது என்பது வியப்புக்குரிய தகவல்தான். இதற்காகவாவது ஆபீஸ் 2010 க்கு மாறிக் கொள்ள வேண்டும்.
-கி. உலகநாதன், விழுப்புரம்.
கூகுள் ட்ரெண்ட்ஸ் உபயோ கித்து தமிழ் பத்திரிக்கை தளங்களின் ஹிட் ரேட்டினைப் பரிசோதித்துப் பார்த்தேன். தினமலர் இணைய தளம் தான் முன்னணியில் நின்றது. தங்களின் மக்கள் சேவைக்குக் கிடைத்த அங்கீகாரம் இது.
-மா.கோவிந்தராஜ்,  திருப்பூர்.
இணைய தளம் வழியாக, ஆன்லைனில் யு-ட்யூப் தளங்களை காப்பி செய்வது எளிதாக இருக்கிறது. ஆப்ஷன்கள் நிறைய கிடைக்கின்றன. புரோகிராம்களை கம்ப்யூட்டரில் பதிவதும் மிச்சமாகிறது. தகவல் மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது.
-எஸ். பரணிதரன், மதுரை.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sivaraj - aruvankadu,இந்தியா
25-டிச-201013:56:32 IST Report Abuse
sivaraj dear sir, please allot a 1/4 page for basic computor knowing.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X