லெனோவா ஏ 2010 ஸ்மார்ட் போன்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

25 ஜூலை
2016
00:00

ஆண்ட்ராய்ட் போன்களுக்காக அதிகம் செலவழிக்க இயலாதவர்களுக்கு, ஸ்மார்ட் போன் ஒன்றில் உள்ள அனைத்து வசதிகளுடன் கூடிய போன் ஒன்றை லெனோவா நிறுவனம் வடிவமைத்து, Lenovo - A 2010 என்ற பெயரில் வெளியிட்டுள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ. 5,800 என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் சிறப்பம்சங்கள் பின்வருமாறு: 4.5 அங்குல அளவிலான கெபாசிடிவ் டச் ஸ்கிரீன். இதன் பிக்ஸெல் அடர்த்தி 480 x 854 பிக்ஸெல்கள். மல்ட்டி டச் வசதி கொண்டது. இந்த ஸ்மார்ட் போனின் பரிமாணம் 131.5 x 66.5 x 9.9 மிமீ. எடை 137 கிராம்.
இதில் இரண்டு ஜி.எஸ்.எம். சிம்களைப் பயன்படுத்தலாம். இதன் ப்ராசசர் Mediatek MT6735M. குவாட் கோர் சிப் கொண்டு 1 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் சி.பி.யு. இயங்குகிறது. இணைந்த ஜி.பி.யு. Mali-T720MP2 ஆகத் தரப்பட்டுள்ளது. இதன் ராம் மெமரி 1 ஜி.பி. ஸ்டோரேஜ் மெமரி 8 ஜி.பி. இதனை 32 ஜி.பி. வரை, மைக்ரோ எஸ்.டி. கார்ட் கொண்டு அதிகப்படுத்தலாம். எல்.இ.டி. ப்ளாஷ் இணைந்த 5 எம்.பி. திறன் கொண்ட கேமரா பின்புறமாக இயங்குகிறது. வீடியோ பதிவு திறன் நொடிக்கு 30 பிரேம் ஆக உள்ளது. முன்புறமாக 3 எம்.பி. திறன் கொண்ட கேமரா உள்ளது. லவுட் ஸ்பீக்கர் மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் தரப்பட்டுள்ளது. நெட்வொர்க் இணைப்பிற்கு 4ஜி, வை பி, புளுடூத் மற்றும் ஏ~ஜி.பி.எஸ். தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன. எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்., இமெயில், புஷ் மெயில் வசதிகள் தரப்பட்டுள்ளன. எம்பி4, எம்பி 3 பிளேயர்கள், டாகுமெண்ட் வியூவர், போட்டோ மற்றும் வீடியோ எடிட்டர் ஆகிய அப்ளிகேஷன்கள் தரப்பட்டுள்ளன. இதில் தரப்பட்டுள்ள லித்தியம் பாலிமர் பேட்டரி 2000 mAh திறன் கொண்டது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X