எல்.ஜி.யின் ஜி.எம்.360
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

27 டிச
2010
00:00

கைகளில் எழுதுவதை உணரும் ஒரு நல்ல 3 அங்குல டச் ஸ்கிரீன் கொண்ட, கேண்டி பார் மாடலாக இந்த ஜி.எஸ்.எம். மொபைல் உள்ளது. இதன் பரிமாணம் 108 x 53.1x 12மிமீ; எடை 87 கிராம். ஆயிரம் முகவரிகளை இதன் அட்ரஸ் புக் ஏற்றுகொள்கிறது. போட்டோ மூலமும் அழைப்பு விடுக்க முடியும். உள் நினைவகம் 60 எம்.பி. மெமரியை 16 ஜிபி வரை அதிகப்படுத்தக் கூடிய எஸ்.டி. மெமரி கார்ட் ஸ்லாட், ஜி.பி.ஆர்.எஸ்., எட்ஜ், இணைந்த புளுடூத், யு.எஸ்.பி. போர்ட், ஆட்டோ போகஸ், எல்.இ.டி. பிளாஷ், 5 எம்பி திறன் கொண்ட கேமரா, எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்., இமெயில் மற்றும் புஷ் மெயில் வசதி, ஆர்.டி.எஸ். கொண்ட ஸ்டீரியோ எப்.எம். ரேடியோ, எம்பி3 மற்றும் எம்பி4 பிளேயர், டாகுமெண்ட் வியூவர், வாய்ஸ் மெமோ, தொடர்ந்து ஐந்து மணி நேரம் பேசத் திறன் தந்து, 300 மணி நேரம் தாங்கக் கூடிய லித்தியம் அயன் 900 mAh பேட்டரி என அனைத்து வகைகளிலும் பல சிறப்புகளைக் கொண்டதாக இந்த மொபைல் போன் மாடல் உள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ. 7,670.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சுவாமிநாதன் - சென்னை,இந்தியா
28-டிச-201016:22:41 IST Report Abuse
சுவாமிநாதன் விலை அதிகம் , அமைப்பு நன்று .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X