சாம்சங் 2370
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

27 டிச
2010
00:00

மல்ட்டிமீடியா வசதிகளை முன்னிறுத்தி இந்த போன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இரண்டு ஸ்பீக்கர்கள் உள்ளன. இதன் யு.எஸ்.பி. 1.1 வகையைச் சேர்ந்தது. எனவே மற்ற போன்களில் போல் இல்லாமல் டேட்டாவினைச் சற்று தாமதமாகவே பரிமாறும். இதன் நினைவகம் 5 எம்.பி. இதனை மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் 2 ஜிபி வரை அதிகப்படுத்தலாம். பார் வடிவில் கருப்பு மற்றும் சிகப்பு வண்ணங்களில் இவை தயாரிக்கப்பட்டுள்ளன. டிஜிட்டல் ஸூம் உள்ள விஜிஏ கேமரா உள்ளது. எஸ்.எம்.எஸ். மற்றும் எம்.எம்.எஸ். அனுப்பலாம். எம்பி3 பிளேயர், எப்.எம். ரேடியோ, புளுடூத், ஜாவா இயக்கம் உள்ளன. இதன் பரிமாணம் 112 x 49 x 19 மிமீ. எடை 115 கிராம். இதன் பேட்டரி திறன் 2000 mAh ஆக உள்ளது. இதனால் 1600 மணி நேரம் சார்ஜ் தாக்குப் பிடிக்கிறது. 22 மணி நேரம் தொடர்ந்து பேசலாம். இதன் விலை ரூ.2,800க்குள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X