இன்டெக்ஸ் அகுவா வி 3ஜி
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

12 செப்
2016
00:00

நம் பட்ஜெட் விலை போன்களைத் தேடுகையில், இந்திய மொபைல் போன் நிறுவனமான, இன்டெக்ஸ் நிறுவனத்தின் மொபைல் போன்கள் நிச்சயம் கை கொடுக்கின்றன. அந்த வகையில், சென்ற வாரம் அறிமுகமான Intex Aqua V3G மொபைல் போன், ரூ. 3,300 அதிக பட்ச விலையுடன் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது ஆண்ட்ராய்ட் கிட் கேட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்குகிறது. இதில் இரண்டு ஜி.எஸ்.எம். சிம்களை இயக்கலாம். இந்த போனின் ப்ராசசர், 1.2 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் Cortex-A53 ப்ராசசர். போனின் பரிமாணம் 115.1 x 62 x 9.5 மிமீ. எடை 104.3 கிராம். பார் டைப் வடிவில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் திரை 3.5 அங்குல அளவில் உள்ளது. இதன் பிக்ஸெல் அடர்த்தி 380 x 480 ஆகும். இதில் உள்ள பின்புறக் கேமரா 2 எம்.பி. திறனுடனும், முன்புறக் கேமரா 0.3 எம்.பி. திறனுடன் அமைக்கப்பட்டுள்ளது. இதன் ராம் மெமரி 256 எம்.பி. ஸ்டோரேஜ் மெமரி 512 எம்.பி. இதனை 32 ஜி.பி. வரை, மைக்ரோ எஸ்.டி. கார்ட் கொண்டு அதிகப்படுத்தலாம். நெட்வொர்க் இணைப்பிற்கு, வை பி, ஜி.பி.எஸ்., புளுடூத் ஆகிய தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன. Proximity, Ambient Light ஆகிய சென்சார்கள் செயல்படுகின்றன. அக்ஸிலரோமீட்டர் மற்றும் கைரோஸ்கேப் ஆகியவையும் தரப்பட்டுள்ளன.
இந்த ஸ்மார்ட் போனில், 1,300 mAh திறன் கொண்ட லித்தியம் அயன் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ.3,300 மட்டுமே.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தாமரை - பழநி,இந்தியா
15-செப்-201600:03:39 IST Report Abuse
தாமரை இன்றைய நிலையில் இதை வாங்குவது வீண்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X