பட்ஜெட் விலையில் இன்டெக்ஸ் க்ளவ்ட் க்யூ 11
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

03 அக்
2016
00:00

இன்டெக்ஸ் நிறுவனத்தின் பட்ஜெட் விலை ஸ்மார்ட் போன் ஒன்று 'க்ளவ்ட் க்யூ 11 (Intex Cloud Q11) என்ற பெயரில் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ. 4,699. இதன் திரை 5.5 அங்குல அளவில், 1280 x 720 பிக்ஸெல் அடர்த்தியுடன் எச்.டி. டிஸ்பிளே கொண்டுள்ளது. 1.3 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் குவாட் கோர் MediaTek MT6580 ப்ராசசர் தரப்பட்டுள்ளது. இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் மார்ஷ்மலாய். டூயல் எல்.இ.டி. ப்ளாஷ் இணைந்த, 8 எம்.பி. திறன் கொண்ட பின்புறமாக இயங்கும் கேமராவும், 5 எம்.பி. திறன் கொண்ட முன்புறக் கேமராவும் உள்ளன. இது ஒரு 3ஜி ஸ்மார்ட் போன். இதில் இரண்டு சிம்களை இயக்கலாம். இதன் பரிமாணம் 154×77.2×10.5 மிமீ. எடை 170 கிராம். எப்.எம். ரேடியோ மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளது. நெட்வொர்க் இணைப்பிற்கு 3ஜி. வை பி, புளுடூத் மற்றும் ஜி.பி.எஸ். ஆகிய தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன. இதன் பேட்டரி 2,800 mAh திறன் கொண்டது. அமேஸான் தளம் வழியாக இதனை வாங்கலாம். வெள்ளை மற்றும் ஊதா வண்ணங்களில் இது வெளியாகியுள்ளது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X