இன்டெக்ஸ் அகுவா க்யூ 7 என்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

28 நவ
2016
00:00

அனைவரும் ஸ்மார்ட் போன் ஒன்றையே இலக்கு வைத்து வாங்குவதால், பல நிறுவனங்கள், பட்ஜெட் விலையிலும் சில மாடல் ஸ்மார்ட் போன்களை வடிவமைத்து விற்பனைக்கு வழங்கி வருகின்றனர். அந்த வகையில் சென்ற வாரம் இன்டெக்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்திய Intex Aqua Q7N ஸ்மார்ட் போன், அதிக பட்சமாக ரூ. 3,900 என விலையிடப்பட்டு வந்துள்ளது.
இந்த ஸ்மார்ட் போனின் திரை 4.5 அங்குல அளவில் உள்ளது. இதன் பின்புறக் கேமரா 5 எம்.பி. திறனுடனும், முன்புறக் கேமரா 0.3 எம்.பி. திறனுடனும் வடிவமைக்கப்பட்டு கிடைக்கிறது. இதன் ராம் மெமரி 512 எம்.பி. ஸ்டோரேஜ் மெமரி 8 ஜி.பி. இதனை மைக்ரோ எஸ்.டி. கார்ட் கொண்டு 32 ஜி.பி. வரை உயர்த்திக் கொள்ளலாம். இதில் ஆண்ட்ராய்ட் 5.1. லாலிபாப் ஆப்பரேட்டிங் சிஸ்டமாகக் கிடைக்கிறது. இதில் 1.3 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் ஆக்டா கோர் ப்ராசசர் இணைக்கப்பட்டுள்ளது. இது ஒரு 3ஜி போன். இரண்டு சிம்களை (மைக்ரோ மற்றும் மினி) இதில் இயக்கலாம். லவுட் ஸ்பீக்கர் மற்றும் ஆடியோ ஜாக் 3.5 மிமீ தரப்பட்டுள்ளது. எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்., இமெயில் மற்றும் இன்ஸ்டண்ட் மெசஞ்சர் ஆகிய தொழில் நுட்ப வசதிகள் தரப்பட்டுள்ளன. எச்.டி.எம்.எல். பிரவுசர் தரப்பட்டுள்ளது. எம்.பி. 3 மற்றும் எம்.பி. 4 பிளேயர்களுடன், டாகுமெண்ட் மற்றும் விடியோ எடிட்டர்கள் கிடைக்கின்றன.
நெட்வொர்க் இணைப்பிற்கு, ஜி.பி.ஆர்.எஸ்., எட்ஜ், புளுடூத், யு.எஸ்.பி. ஆகிய தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன. பின்புறக் கேமரா 5 எம்.பி. திறனுடனும், முன்புறக் கேமரா 0.3 எம்.பி. திறனுடன் அமைக்கப்பட்டுள்ளன.
இதன் பேட்டரி 2000 mAh திறனுடன் உள்ளது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X