50 கோடி மொபைல் இணையப் பயனாளர்கள்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

05 டிச
2016
00:00

அடுத்த ஆண்டில், இந்தியாவில் மொபைல் வழி இணையம் பயன்படுத்துவோர்
எண்ணிக்கை 50 கோடியைத் தொடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. Mobile Association of India மற்றும் Times Internet Limited ஆகிய நிறுவனங்கள் இணைந்து மேற்கொண்ட ஆய்வில் இந்த தகவல் கிடைத்துள்ளது. இந்தியாவில் மொபைல் பயன்படுத்தும், 7 லட்சத்து 50 ஆயிரம் பேரிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் கிடைத்த மற்ற தகவல்கள்:
ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவர்களில், தாங்கள் பயன்படுத்தும் 72% நேரத்தில், 22% மட்டுமே அப்ளிகேஷன் பயன்படுத்துவதில் செலவிடுகின்றனர். இதில் பாதியளவு நேரத்தினை, இணையத்தில் கிடைக்கும் தகவல்களை, கோப்புகளைப் படிப்பதிலும், பாடல்களைக் கேட்பதிலும், விடியோ படங்களைக் காண்பதிலும் செலவிடுகின்றனர். அப்ளிகேஷன்களைப் பயன்படுத்துவதைக் காட்டிலும், போன்களில் உள்ள பிரவுசர்களையே அதிகம் பயன்படுத்துகின்றனர்.
ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களில், ஒருவர் சராசரியாக 22 அப்ளிகேஷன்களைத் தன் போனில் நிறுவியுள்ளார். ஒவ்வொரு மாதத்திலும் சராசரியாக 8 புதிய அப்ளிகேஷன்களை இன்ஸ்டால் செய்கின்றனர். 7 பழைய அப்ளிகேஷன்களை நீக்குகின்றனர்.
இன்னொரு ஆர்வமூட்டும் தகவலும் தெரிய வந்துள்ளது. ஆங்கிலத்தில் செய்திகளைப் படிப்பவர்கள், கேட்பவர்கள், தங்கள் மாநில மொழிகளிலும் செய்திகளைப் படிக்கின்றனர்.
சென்ற ஜுன் மாதம், மொபைல் வழி இணையப் பயனாளர் எண்ணிக்கை 37.1 கோடியாக இருந்தது. அடுத்த, 2017 ஆம் ஆண்டில், இது 50 கோடியாக உயரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X