சாம்சங் காலக்ஸி ஏ 5 (2-016)
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

05 டிச
2016
00:00

சாம்சங் நிறுவனம் தன் ஏ5 ஸ்மார்ட் போனை மீண்டும் விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது. இந்த மாடல், சென்ற ஆண்டு டிசம்பரில் வெளியானது. தற்போது மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் திரை 5.2 அங்குல அளவில், Super AMOLED டிஸ்பிளேயுடன் கூடிய கெபாசிடிவ் டச் ஸ்கிரீனாக உள்ளது. இதன் பிக்ஸெல் அடர்த்தி 1080 x 1920 பிக்ஸெல்கள். மல்ட்டி டச் வசதியுடன், கொரில்லா கார்னிங் கிளாஸ் 4 பாதுகாப்பும் கொண்டுள்ளது. ஆண்ட்ராய்ட் லாலிபாப் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பதியப்பட்டு கிடைக்கிறது. இதனை மார்ஷ்மலாய் சிஸ்டத்திற்கு மேம்படுத்திக் கொள்ளலாம். இதன் சிப்செட் Qualcomm MSM8939 Snapdragon 615 Exynos 7580 Octa ஆக உள்ளது. சி.பி.யு. Octa-core 1.6 GHz Cortex-A53 மற்றும் ஜி.பி.யு. Mali-T720MP2 உள்ளன. இதன் ராம் மெமரி 2 ஜி.பி. ஸ்டோரேஜ் மெமரி 16 ஜி.பி. மைக்ரோ எஸ்.டி. மூலம் ஸ்டோரேஜ் மெமரி 128 ஜி.பி. வரை பெறலாம். ஒரே ஒரு நானோ சிம் மட்டுமே இதில் இயக்கலாம்.
இந்த ஸ்மார்ட் போனின் பரிமாணம் 144.8 x 71 x 7.3 மிமீ. எடை 155 கிராம். எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்., இமெயில், புஷ் மெயில், இன்ஸ்டண்ட் மெசஞ்சர் ஆகிய வசதிகள் தரப்பட்டுள்ளன. எச்.டி.எம்.எல்.5 பிரவுசர் இயங்குகிறது. எம்.பி.3, எம்.பி.4 பிளேயர்கள், போட்டோ மற்றும் விடியோ எடிட்டர்கள் உள்ளன. டாகுமெண்ட் வியூவர் கிடைக்கிறது.
இதன் பின்புறக் கேமரா 13 எம்.பி. திறனுடனும் முன்புறக் கேமரா 5 எம்.பி. திறனுடனும் உள்ளன. Accelerometer, Fingerprint Sensor, Geomagnetic Sensor, Hall Sensor, Proximity Sensor மற்றும் RGB Light Sensor ஆகிய சென்சார்கள் இயங்குகின்றன.
நெட்வொர்க் இணைப்பிற்கு 2ஜி, 3ஜி மற்றும் 4ஜி இணைப்புகள் உள்ளன. ஜி.பி.ஆர்.எஸ். எட்ஜ், வை பி, புளுடூத், மற்றும் என்.எப்.சி ஆகிய தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன.
இதில் தரப்பட்டுள்ள லித்தியம் அயன் பேட்டரி 2900 mAh திறனுடன் உள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ. 21,900.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X