பிளாக் பெரி டிடிஇகே 50
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

12 டிச
2016
00:00

ஆண்ட்ராய்ட் மார்ஷ்மலாய் ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் பிளாக் பெரி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் போன் 'DTEK50' என்ற பெயருடன் வெளியிடப் பட்டுள்ளது. கீறல் விழ முடியாத, ஹை டெபனிஷன் திரை 5.2 அங்குல அளவில் உள்ளது. ஆக்டா கோர் ப்ராசசர் தரப்பட்டுள்ளது. இதன் ராம் மெமரி 3 ஜி.பி. ஸ்டோரேஜ் மெமரி 16 ஜி.பி. இதனை 2 டெரா பைட் வரை உயர்த்திக் கொள்ளலாம். ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் 6 மார்ஷ்மலாய். ஒரே ஒரு நானோ சிம் பயன்படுத்தலாம். இதன் பரிமாணம் 147 x 72.5 x 7.4 மிமீ. எடை 135 கிராம்.
5.2 அங்குல அளவில், ஐ.பி.எஸ். டிஸ்பிளே தரும் எல்.சி.டி. கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் உள்ளது. இதில் கீறல் எதுவும் விழாத வகையில், ஒலியோ போபிக் பூச்சுடன் (oleophobic) பாதுகாப்பு தரப்பட்டுள்ளது. மல்ட்டி டச் வசதியும் உண்டு. நெட்வொர்க் இணைப்பிற்கு 3ஜி, 4ஜி, ஜி.பி.ஆர்.எஸ்., வை பி, புளுடூத், என்.எப்.சி., யு.எஸ்.பி. ஆகிய தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன. பின்புறக் கேமரா ப்ளாஷ் இணைக்கப்பட்டு 13 எம்.பி. திறன் கொண்டதாய் உள்ளது. முன்புறக் கேமரா 8 எம்.பி. திறனுடன் அமைக்கப்பட்டுள்ளது. லவுட் ஸ்பீக்கர் மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் தரப்பட்டுள்ளது.
இதில் அமைக்கப்பட்டுள்ள சிப் செட் குவால்காம் MSM8952 Snapdragon 617 ஆகும். Adreno 405 ஜி.பி.யு. இயங்குகிறது. Accelerometer, gyro, proximity, compass ஆகிய சென்சார்கள் செயல்படுகின்றன. இதன் ப்ராசசர் ஆக்டா கோர் வகையைச் சேர்ந்தது.
SMS, MMS, Email, Push Email, IM, BBM ஆகிய வசதிகள் தரப்பட்டுள்ளன. எம்.பி. 3 மற்றும் எம்.பி. 4 பிளேயர்கள் இயங்குகின்றன. வெளியில் எடுக்க இயலாத லித்தியம் அயன் பேட்டரி, 2610 mAh திறனுடன் தரப்பட்டுள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ. 21,990.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X