லாவா மெட்டல் 24
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

16 ஜன
2017
00:00

லாவா நிறுவனம் பட்ஜெட் விலையில் தன் லாவா மெட்டல் 24 (Lava Metal 24) என்ற மொபைல் போனை ரூ.2,000 என விலையிட்டு அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஓர் அடிப்படை வசதிகள் மட்டுமே கொண்ட மொபைல் போனாகும். 2ஜி எட்ஜ் தொழில் நுட்பத்தில் இயங்குகிறது. இதில் இரண்டு சிம்களை இயக்கலாம். 2.4 அங்குல அளவில் QVGA திரை தரப்பட்டுள்ளது. MediaTek MT6261D ப்ராசசர் இயங்குகிறது. 1.3 எம்.பி. திறன் கொண்ட கேமரா பின்புறமாக இயங்குகிறது. ப்ளாஷ் இணைக்கப்பட்டுள்ளது. எப்.எம். ரேடியோ பதியக் கூடிய வசதியுடன் கிடைக்கிறது. 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளது. மைக்ரோ எஸ்.டி.கார்ட் கொண்டு 32 ஜி.பி. ஸ்டோரேஜ் வசதியைப் பெறலாம். புளுடூத் இயக்கம் உள்ளது. இதன் பேட்டரி 1000 mAh திறன் கொண்டது. கருப்பு மற்றும் கன் மெட்டல் வண்ணங்களில் இது கிடைக்கிறது. லாவா நிறுவனத்தின் அடிப்படை வசதிகள் மட்டுமே கொண்ட போன்கள் பரவலாக மக்களிடம் வரவேற்பினைப் பெற்று வருகின்றன. அந்த வரிசையில் இந்த போனுக்கும் வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X