விவோ ஒய் 55 எல்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

16 ஜன
2017
00:00

இந்தியாவில் தன் அசெம்ப்ளிங் தொழிற்சாலையைக் கொண்டு, மொபைல் போன்களைத் தயாரித்து இந்தியா முழுவதும் விற்பனை செய்து வரும் சீன நிறுவனமான விவோ, அண்மையில் பலரும் வாங்கும் விலையில், Vivo Y 55 L என்னும் ஸ்மார்ட் போன் ஒன்றை, ரூ .11,980 அதிக பட்ச விலை எனக் குறியிட்டு அறிமுகம் செய்துள்ளது. 5.2 அங்குல அளவிலான ஐ.பி.எஸ். டிஸ்பிளே கொண்ட, மல்ட்டி டச் வசதியுடன் கூடிய கெபாசிடிவ் டச் ஸ்கிரீன்,
இரு சிம் பயன்பாடு, ஆண்ட்ராய்ட் மார்ஷ்மலாய் ஆப்பரேட்டிங் சிஸ்டம் என நவீன அம்சங்களுடன் இந்த விவோ ஸ்மார்ட் போன் வடிவமைக்கப் பட்டுள்ளது.
இதன் ராம் மெமரி 2 ஜி.பி. 1.4 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் ஆக்டா கோர் சிப் இணைக்கப்பட்டுள்ளது. பின்புறமாக இயங்கும் கேமரா 8 எம்.பி. திறனுடனும், முன்புறமாக இயங்கும் கேமரா 5 எம்.பி. திறனுடனும் உள்ளன. ராம் மெமரி 2 ஜி.பி. இதன் ஸ்டோரேஜ் மெமரி 16 ஜி.பி. இதனை 128 ஜி.பி. ஆக உயர்த்திக் கொள்ளலாம்.
இதில் எம்.பி.3 மற்றும் எம்.பி.4 பிளேயர்களும், போட்டோ எடிட்டர் செயலியும் தரப்பட்டுள்ளன. எச்.டி.எம்.எல். பிரவுசர் இயங்குகிறது. நெட்வொர்க் இணைப்பிற்கு, 2ஜி, 3ஜி மற்றும் 4ஜி, ஜி.பி.ஆர்.எஸ்., எட்ஜ், வை பி, புளுடூத் மற்றும் யு.எஸ்.பி. ஆகிய தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன. இதில், மைக்ரோ மற்றும் நானோ என இரண்டு சிம்களை இயக்கலாம். இதன் பரிமாணம் 147.9 X 72.9 X 7.5 மிமீ. எடை 142 கிராம். இசைப் பிரியர்களுக்கு, லவுட் ஸ்பீக்கர் மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் தரப்பட்டுள்ளன. பின்புறமாக 8 எம்.பி. திறன் கொண்ட கேமராவும், முன்புறமாக 5 எம்.பி. திறன் கொண்ட கேமராவும் இயங்குகின்றன. இதன் சிப்செட், குவால்காம் Snapdragon 430 MSM8937. ஜி.பி.யு. Adreno 505. ஆக்டா கோர் ப்ராசசர் செயல்படுகிறது. Accelerometer, proximity ஆகிய சென்சார்கள் தரப்பட்டுள்ளன. எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்., மற்றும் இமெயில் வசதிகள் கிடைக்கின்றன. இதில் லித்தியம் அயன் பேட்டரி 2650 mAh திறனுடன் தரப்பட்டுள்ளது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X