கூகுள் பிக்ஸெல் விலை குறைப்பு
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

30 ஜன
2017
00:00

கூகுள் நிறுவனம் சில மாதங்களுக்கு முன் வெளியிட்ட 'பிக்ஸெல்' ஸ்மார்ட் போன், உலகின் பல நாடுகளில் பிரபலம் அடைந்து வருகிறது. ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களுக்கு இணையாக இதன் ரசிகர்கள் உள்ளனர்.
இந்தியாவில், ப்ளிப் கார்ட் வர்த்தக இணைய தளம், சென்ற வாரம், இதனை வாங்குவோருக்கு, விலையில் ரூ.10,000 தள்ளுபடி அளித்து, விலையை ரூ. 47,000 என அறிவித்தது. இது, கிரெடிட் அல்லது டெபிட் கார்டைக் கொண்டு வாங்குவோருக்கு மட்டும் அளிக்கப்படுகிறது. ஆக்சிஸ் பேங்க் பஸ் கிரெடிட் கார்ட் பயன்படுத்துவோருக்கு மேலும் 5% தள்ளுபடி, அதிக பட்சமாக ரூ. 200 வரை அளிக்கப்படுகிறது. கூகுள் பிக்ஸெல் ஸ்மார்ட் போன் 32 மற்றும் 128 ஜி.பி. திறன் மாடல்களுக்கு இந்த சலுகை அளிக்கப்படுகிறது. ப்ளிப் கார்ட் நிறுவனம், எக்சேஞ்ச் அடிப்படையிலும் சலுகையினை அறிவித்துள்ளது.
இந்த சலுகை, (ரூ. 10,000 சலுகை) பிக்ஸெல் எக்ஸ்.எல். ஸ்மார்ட் போனுக்கு இல்லை. ஆக்சிஸ் வங்கி கார்ட் சலுகை அளிக்கப்படு
கிறது. சிட்டி கிரெடிட் கார்ட்களுக்கு 10% ரொக்கம் திரும்ப அளிக்கப்படுகிறது.
ப்ளிப் கார்ட் தளம் மட்டுமின்றி, ஸ்நாப் டீல் தளமும் இதே ரூ.10,000 சலுகையினை அனைத்து கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளுக்குத் தருகிறது. யெஸ் பேங்க் வாடிக்கையாளர்கள் மேலும் ரூ.10,000 சலுகை பெறலாம்.
5 அங்குல அளவிலான திரை, ஆண்ட்ராய்ட் 7 நகட் ஆப்பரேட்டிங் சிஸ்டம், 4 ஜி.பி. ராம் ஆகியவை இதன் சில சிறப்பு தன்மைகளாகும்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X