நூல் அறிமுகம் - டி.டி.பி. ஆபரேட்டர் ஆக வேண்டுமா ?
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

17 ஜன
2011
00:00

கம்ப்யூட்டர் கல்வித் துறையில் பல பயனுள்ள நூல்களை எழுதித் தந்துள்ள ஆண்டோ பீட்டர் ஆக்கியுள்ள இந்த நூல், உழைத்து வாழவேண்டும் என்ற வேட்கையுள்ள இளைஞர்களுக்கானது. அச்சுப் பணிகள் வளர்ந்துள்ள இந்நாளில், டிடிபி ஆப்பரேட்டர்கள் பணி அதிகம் தேவையாய் உள்ளது. பழைய அச்சு இயந்திரங்களிலிருந்து விலகி, கம்ப்யூட்டர்களில் அச்சுக்கு முந்தைய வேலைகளை மேற்கொள்ளும் வயது வந்தோர்களும், தற்போது அதிக எண்ணிக்கையில் உள்ளனர். மேலும் வீடுகளில் இருந்தவாறே பெண்களும் இந்த டிடிபி பணிகளில் ஈடுபடுகின்றனர். இவர்களுக்காகவே, பேஜ்மேக்கர், கோரல் டிரா மற்றும் போட்டோஷாப் ஆகிய அப்ளிகேஷன்களின் மிக முக்கிய பயனுள்ள வழிகளை, இந்த நூல் கற்போருக்குத் தெளிவாக எடுத்துச் சொல்கிறது. கட்டளைகளுக்கான ஸ்கிரீன் ஷாட் கொடுத்திருப்பது, ஆசிரியர் ஒருவர் அருகே இருந்து விளக்கம் அளிப்பதற்கு இணையாக உள்ளது. ஆப்பரேட்டர் பணிக்குத்தான் என்றில்லாமல், இந்த தொகுப்புகள் குறித்து அறிந்து கொள்வோருக்கும், இந்த நூல் நல்ல வழிகாட்டி யாகும். சாப்ட்வியூ பப்ளிகேஷன் வெளியிட்டுள்ள இந்த நூல் 176 பக்கங்களைக் கொண்டது. விலை ரூ. 140.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jeyamurugan - madurai,இந்தியா
23-ஜன-201121:58:38 IST Report Abuse
 jeyamurugan hi dinamalar. your social service is so great.i proud to u all the best..........
Rate this:
Share this comment
Cancel
mathan - jurong,சிங்கப்பூர்
21-ஜன-201106:15:28 IST Report Abuse
mathan i want one copy of this book where i by it. Pls give me the address of book stall
Rate this:
Share this comment
Cancel
ஜெகன் - மதுரை,இந்தியா
17-ஜன-201110:17:01 IST Report Abuse
ஜெகன் ஆண்டோ பீட்டர் எழுதித் தந்துள்ள டிடிபி ஆப்பரேட்டர்கள் பணி நூல் name pls sent to my email id. Thank You.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X