முழுமையாகப் பயன்படுத்தவில்லையே !
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

17 ஜன
2011
00:00

மொபைல் போன் ஒன்று வாங்குவதற்கெனத் தேடுகையில், அதில் அழைப்புகள் ஏற்படுத்தும் வசதியுடன், எப்.எம்.ரேடியோ, கேமரா, வீடியோ உள்ளதா எனப் பலரும் தேடிப் பார்த்து, குறைந்த விலையில் கிடைப்பதனை வாங்குகின்றனர். விலை குறித்து கவலைப்படாதவர்கள், அதிக மதிப்பு வாய்ந்த வசதிகளும், சேவைகளும் உள்ளதனை வாங்குகின்றனர். இல்லையேல் ஸ்மார்ட் போன் ஒன்றை வாங்கிவிடுகின்றனர். இப்போது 3ஜி சேவையினைத் தரும் போனாக விரும்புகின்றனர். ஆனால் இந்த போன்களை வாங்குபவர்கள், அவற்றில் தரப்படும் வசதிகளைப் பயன்படுத்துகின்றனரா என்றால், அதுதான் இல்லை. எத்தனை பேர் தொடர்ந்து வீடியோ எடுக்கின்றனர் அல்லது பார்க்கின்றனர். எப்.எம். ரேடியோவை நேரத்திற்கு செட் செய்து கேட்கின்றனர். இந்த வகையில் ஸ்மார்ட் போன் பயன்பாடுதான் மிகவும் மோசமாக உள்ளது. அதன் திறனில் 10% திறன் மட்டுமே, இந்த வகை போன் வாங்குபவர்களால் பயன்படுத்தப்படுகிறது என்று அண்மையில் நடந்த ஆய்வு ஒன்றில் அறியப்பட்டுள்ளது. இந்த போன்களை வெறுமனே அழைப்புகள் மேற்கொள்ளவும், சில வேளைகளில் இமெயில் பார்க்கவும், பேஸ்புக் திறக்கவும் மட்டுமே பயன்படுத்துகின்றனர். ஸ்மார்ட் போன்களுக்காகவே பல்லாயிரக் கணக்கான அப்ளிகேஷன்கள் இணையத்தில் கிடைக்கின்றன. ஆனால் அவ்வளவாக இவை டவுண்லோட் செய்யப்படுவதில்லை. அதிகப் பணம் கொடுத்து வாங்கப்படும் இந்த போன்களின் அனைத்து வசதிகளையும் பயன்படுத்தினால் தான், வாங்கிய நோக்கம் நிறைவாக இருக்கும். ஆனால் நம்மில் பலரும் அதனை ஒரு ஸ்டேட்டஸ் அடையாளமாகவும், கவர்ச்சித் தோற்றத்திற் காகவும் தான் வைத்திருக்கிறோம் என்று அந்த ஆய்வு கூறுகிறது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சுகன்யா - கோயம்புத்தூர்,இந்தியா
18-ஜன-201119:23:22 IST Report Abuse
சுகன்யா எஸ் எஸ் ரொம்ப கரெக்ட் ஆன தகவல்
Rate this:
Share this comment
Cancel
thalathapathi - coimbatore,இந்தியா
17-ஜன-201107:32:28 IST Report Abuse
thalathapathi ஆம் ,இது உண்மை நிலை தான் ...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X