இங்கிலீஷ் விங்கிலீஷ் (ஹிந்தி)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

19 மார்
2017
00:00

'பையனையாவது என்கூட துணைக்கு அனுப்புங்க.'
'வேணாம், உன்னால அவனை சமாளிக்க முடியாது. நீ போறது அமெரிக்கா. உனக்கு இங்கிலீஷ் கூட சரியா பேசத் தெரியாது.' - இது தான் என் கணவருக்கு என்னை பத்தி இருக்குற பார்வை!
'அம்மா என்னோட ஸ்கிராப் புக் எங்கே? என் பொருளை நீ ஏன் தொடுறே?'
'சப்னா, உன் ஸ்கிராப் புக் அலமாரியில இருக்கு. நான் அதை படிக்கலை. போதுமா?'
'படிக்க தெரிஞ்சா தானே!' - இது தான் என் மகளுக்கு என்னைப் பத்தி இருக்குற பார்வை!
எனக்கு இங்கிலீஷ் தெரியலைங்கிற குறையைச் சொல்லி என்னை அவமானப்படுத்துறது அவங்களைப் பொறுத்தவரைக்கும் ஒரு காமெடி. ஆனா, எனக்கு அது பெரிய வலி. அதுக்கான மருந்தை தேடி, நான் இங்கிலீஷ் டியூஷன் போனேன்.
'தங்களை சமமா கருதுற ரெண்டு பேர் இணையுற வைபவம் தான் திருமணம். இந்த சமநிலை குறையுறப்போ, ஒருத்தருக்கொருத்தர் உதவிசெஞ்சு அதை சரி பண்ணுங்க. உங்க துணையோட உணர்ச்சிகளை புரிஞ்சுக்கோங்க. நல்ல குடும்பம்ங்கிறது, குடும்ப உறுப்பினரை எங்கேயும் தாழ்ந்து போக வைக்க கூடாது. குறைகளை பார்த்து சிரிக்கிற இடமா இல்லாம, சமமான அன்பும், மரியாதையும் தந்து உயர்த்தி விடுற இடமா அது இருக்கணும்.'
அமெரிக்காவுல நடந்த ஒரு திருமணத்துல நான் இப்படி இங்கிலீஷ்ல பேசினதும், என் குடும்ப உறுப்பினர்கள் என்னை புரிஞ்சுக்கிட்டாங்க!
நீங்க உங்க குடும்பத்துக்கு உங்களை புரிய வைச்சுட்டீங்களா?

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.